பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஒருவர் மரணம்

France
By Balamanuvelan Sep 01, 2026 08:04 AM GMT
Report

One of France's former prime ministers has died, current Prime Minister Sébastien Lecornu says: பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பிரான்சின் இந்நாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான Edouard Balladur மரணமடைந்துள்ளதாக பிரான்ஸ் இந்நாள் பிரதமரான செபாஸ்டியன் லெக்கார்னு தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் முன்னாள் பிரதமர் மரணம்

Edouard Balladur, 1993ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் பிரதமராக பதவி வகித்தவர் ஆவார். 

பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஒருவர் மரணம் | France Ex Pm Edouard Balladur Passed Away

இந்நிலையில், சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன், Edouard Balladur தனது 97ஆவது வயதில் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்குத் தயாராகும் பிரான்ஸ்: அடுத்த பிரதமர் யார்?

தேர்தலுக்குத் தயாராகும் பிரான்ஸ்: அடுத்த பிரதமர் யார்?

மறைந்த பிரதமருக்கு புகழாரம் சூட்டியுள்ள செபாஸ்டியன், பிரான்ஸ் வரலாற்றுடன் 50 ஆண்டுகள் தொடர்புடையவரான Edouard Balladur, அரசியல் வட்டாரத்தில் பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் முன்மாதிரியாக நிலைத்திருப்பார் என்றும் கூறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US