புடின் போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்.. - எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ்

Vladimir Putin Ukraine France Russia
By Karthikraja Nov 30, 2025 06:13 PM GMT
Report

 கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது.

டிரம்ப்பின் அமைதி திட்டம்

இந்த போரை நிறுத்த 28 அம்சங்களை கொண்ட அமைதி திட்டம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்வைத்தார். 

புடின் போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்.. - எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ் | France Fm Warns To Putin Accept Ceasefire Or

ஆனால் இந்த பரிந்துரைகள் ரஷ்யாவிற்கு சாதகமாகவும், உக்ரைனுக்கு பாதகமாகவும் உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டினர்.

இதனையடுத்து, நவம்பர் 23 ஆம் திகதியன்று ஜெனீவாவில் இரு நாட்டு பிரதிநிதிகளுடனும் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அதனடிப்படையில் அமைதி திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. 

கடைசியாக... பிரித்தானியாவின் வலியுறுத்தலுக்கு இணங்கியது பிரான்ஸ்

கடைசியாக... பிரித்தானியாவின் வலியுறுத்தலுக்கு இணங்கியது பிரான்ஸ்

 

இந்த திருத்தம் ரஷ்யாவுடனான போரை நிறுத்துவதற்கான மிக ஆழமான ஒப்பந்தம் என திருத்தத்திற்கு ஜெலன்ஸ்கி வரவேற்பு தெரிவித்தார். 

புடின் போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்.. - எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ் | France Fm Warns To Putin Accept Ceasefire Or

இந்நிலையில், புடின் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுகொள்ளாவிட்டால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

புதிய பொருளாதார தடை

இது குறித்து பேசிய பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் நோயல் பரோட்(Jean Noel Barrot), "கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் முன்னேற்றம் பாரிய மனித இழப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் 1,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் போர்முனையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். 

புடின் போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்.. - எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ் | France Fm Warns To Putin Accept Ceasefire Or

இந்த போர்க்கள தோல்விகளை மறைக்க ரஷ்யா உக்ரைனின் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி சர்வதேச விதிகளை மீறுகிறது.

புடின் போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டும் அல்லது ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் புதிய தடைகளை எதிர்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US