ரஷ்ய கோடீஸ்வரரை ஐரோப்பிய நாட்டிடம் ஒப்படைத்த பிரான்ஸ்

Russia Lithuania
By Sivaraj May 26, 2026 07:26 AM GMT
Report

ரஷ்ய கோடீஸ்வரர் விளாடிமிர் அன்டோனோவை லிதுவேனியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது. 

ரஷ்ய கோடீஸ்வரர்

கடந்த 2024ஆம் ஆண்டில் லிதுவேனியாவில் பண மோசடி, நிதியை வீணடித்தல், மோசடியான திவால்நிலை குற்றச்சாட்டுகளில் சிக்கியவர் ரஷ்ய கோடீஸ்வரர் விளாடிமிர் அன்டோனோவ் (Vladimir Antonov). 

Russian businessman hand over to lithuania by france 

ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா - மீண்டும் போர் வெடிக்குமா?

ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா - மீண்டும் போர் வெடிக்குமா?

மேலும், சட்டவிரோதமாக பெறப்பட்ட சொத்துக்களை கையாளுதல், மோசடியான கணக்கியல் மற்றும் ஆவணப் போலி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

இங்கிலாந்து கால்பந்து கிளப்பான போர்ட்ஸ்மவுத்தின் முன்னாள் உரிமையாளரான இவர், கடந்த ஆண்டு டிசம்பரில் மேற்கு பிரான்ஸின் மோர்பிஹான் பகுதியில் வைத்து ஐரோப்பிய கைது வராண்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு 10.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவரை நாடு கடத்தலாம் என்று கடந்த மாத தொடக்கத்தில் பிரெஞ்சு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால் அவர் லிதுவேனியாவிற்கு நாடு கடத்தப்பட இருந்தார். 

Russian businessman hand over to lithuania by france 

லிதுவேனியாவிடம் ஒப்படைப்பு

இந்த நிலையில், Snoras வங்கியின் முன்னாள் உரிமையாளருமான அன்டோனோவ் லிதுவேனியாவின் Vilnius அதிகாரிகளிடம் பிரான்ஸ் ஒப்படைத்ததாக, அரசு வழக்கறிஞர் அலுவலகம் திங்களன்று தெரிவித்தது.

இந்த வழக்கில் Snoras வங்கியின் மற்றொரு நிர்வாகியும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த Snoras வங்கி, லிதுவேனியாவின் நான்காவது மிகப்பெரிய வங்கியாக திகழ்ந்தது.

ஆனால், அன்டோனோவின் மோசடியால் ஏற்பட்ட இழப்புகள் குறைந்தது 478 மில்லியன் யூரோக்கள் என கைது வாரண்டின்படி மதிப்பிடப்பட்டுள்ளது.   

Russian businessman hand over to lithuania by france

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US