பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ்: விவரம் செய்திக்குள்...

France
By Balamanuvelan Sep 15, 2022 09:34 AM GMT
Report

பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது பிரான்ஸ்.

பிரான்ஸ் விமான கட்டுப்பாட்டு மையப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது பிரான்ஸ்.

பிரான்ஸ் விமான கட்டுப்பாட்டு மையப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதையடுத்து, இந்த வார இறுதியில், பிரான்சிலிருந்து புறப்படும் மற்றும் பிரான்சுக்கு வரும் பாதிக்குப் பாதி விமானங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் கடுமையான இடையூறு ஏற்படும் என எச்சரித்துள்ள பிரான்ஸ் விமானத் துறை அதிகாரிகள், பயணிகள் தங்கள் பயணங்களை தாமதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நாளை, வெள்ளிக்கிழமை (16.9.2022) காலை 6.00 மணிக்கு துவங்கும் இந்த வேலை நிறுத்தம், மறுநாள் சனிக்கிழமை (17.9.2022) காலை 6.00 மணி வரை நீடிக்க உள்ளது.

விமான கட்டுப்பாட்டு மையப் பணியாளர்கள், ஊதிய உயர்வு மற்றும் பணிச்சூழல்கள் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.  

8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US