சுட்டெரிக்கும் வெப்ப அலை: கடந்த 7 நாட்களில் மட்டும் பிரான்ஸில் 2025 பேர் உயிரிழப்பு

France Heat wave
By Thiru Jul 03, 2026 06:46 PM GMT
Report

வாட்டி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக பிரான்சில் ஒரு வாரத்தில் மட்டும் 2025 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுட்டெரிக்கும் வெப்ப அலை

பிரான்சில் நிலவிவரும் கடுமையான வெப்ப அலை காரணமாக ஜூன் 22ம் திகதி முதல் 28ம் திகதி வரை மட்டும் கிட்டத்தட்ட 2025 பேர் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று அத்துறையின் அமைச்சர் ஸ்டெஃபானி ரிஸ்ட் தகவல் தெரிவித்துள்ளார்.

சுட்டெரிக்கும் வெப்ப அலை: கடந்த 7 நாட்களில் மட்டும் பிரான்ஸில் 2025 பேர் உயிரிழப்பு | France Heat Wave 2025 Dead In Just June Last Week

இந்த எண்ணிக்கையானது இறப்பு சான்றிதழ்களை வைத்து மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு இருப்பதால், உயிரிழப்புகள் எண்ணிக்கை இதை விடவும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஐரோப்பாவை இசையில் நனைத்த இளையராஜா! லண்டனில் அடுத்த பிரம்மாண்ட இசை விழா

ஐரோப்பாவை இசையில் நனைத்த இளையராஜா! லண்டனில் அடுத்த பிரம்மாண்ட இசை விழா

பாரிஸ் நகரில் மட்டும் கிட்டத்தட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62% உயர்ந்துள்ளது.

வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் ஜூன் மாத இறுதியில் மட்டும் மொத்தமாக 3,700 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுட்டெரிக்கும் வெப்ப அலை: கடந்த 7 நாட்களில் மட்டும் பிரான்ஸில் 2025 பேர் உயிரிழப்பு | France Heat Wave 2025 Dead In Just June Last Week

இதில் 530 பேர் 85 வயது உடையவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் கடைசி வாரத்தில் பதிவான வெப்பம் ஐரோப்பிய வரலாற்றிலேயே இதுவரை மிகவும் மோசமாக பதிவான வெப்பம் ஆகும்.

அதிகமான வெப்பம் காரணமாக மின் உற்பத்தி பாதிப்பு மற்றும் சுகாதார அமைப்புகளில் சீர்குலைவு ஆகியவை ஏற்பட்டு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US