பிரான்ஸ் மாற்றுத்திறனாளிகள் கட்டிடத்தில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு
France
By Thiru
பிரான்ஸில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து
ஜேர்மனி எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பிரான்ஸின் வின்ட்ஸென்ஹீம் நகரத்தில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 17 பேர் உடனடியாக கட்டிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் 2வது மாடியில் சிக்கிக் கொண்ட 11 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
Getty
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் தீயை போராடி அணைத்தனர்.
இதற்கிடையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து பிரான்ஸ் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
EPA
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US