2000 உக்ரேனிய வீரர்களுக்கு பிரான்சில் பயிற்சி: இம்மானுவேல் மக்ரோன் ஒப்புதல்

Russo-Ukrainian War Emmanuel Macron Ukraine
By Ragavan Oct 16, 2022 09:11 AM GMT
Report

பிரான்சில் உக்ரேனிய வீரர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பீரங்கி மற்றும் ஏவுகணைகளை வழங்க பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்.

பிரான்ஸில் 2,000 உக்ரைன் வீரர்களை வரவேற்கும் பயிற்சித் திட்டத்திற்கு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒப்புதல் அளித்துள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு கூறினார்.

உக்ரைனிய வீரர்கள் பல வாரங்களுக்கு பிரெஞ்சு இராணுவ பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

முன்னதாக, உக்ரேனிய வீரர்களுக்கு சீசர் ஹோவிட்சர் (Caesar howitzers) பீரங்கிகளை பயன்படுத்துவதற்கான இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அது அளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

2000 உக்ரேனிய வீரர்களுக்கு பிரான்சில் பயிற்சி: இம்மானுவேல் மக்ரோன் ஒப்புதல் | France Macron Approved The Train Ukraine Soldiers

பிரான்ஸ் இதுவரை 18 சீசர் ஹோவிட்சர்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளதாக லெகோர்னு கூறினார். மேலும் ஆறு பீரங்கிகளை அனுப்புவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறினார். இது தவிர, தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளை வழங்கவும் பிரான்ஸ் ஆலோசித்துவருகிறது..

மேலும், உக்ரைனுக்கு குறைந்த தூரம் பறக்கும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை இடைமறிக்கப் பயன்படும் குரோட்டேல் குறுகிய தூர வான் எதிர்ப்பு ஏவுகணைகளை பிரான்ஸ் வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

உக்ரேனிய வீரர்களுக்கு தேவையான பயிற்சியை கணக்கில் எடுத்துக்கொண்டு, "இரண்டு மாதங்களுக்குள்" குரோட்டல்ஸின் ஏற்றுமதியை முடிப்பதே நோக்கம் என்று தெரிவித்தார். 

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US