பிரான்சில் 36 ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்த இளம் பெண் கொலை வழக்கு!

By Ragavan May 12, 2022 11:21 PM GMT
Report

பிரான்சில் 36 ஆண்டுகளுக்கு முன் நடந்த இளம் பெண் கொலை மீதான வழக்கு நேற்று முடிவுக்கு வந்துள்ளது.

பிரான்சில் 1980-களில் ஒரு சிறிய ஆல்பைன் நகரத்தில் காணாமல் போன ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்ததாக ஒரு ஆண் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கு, 36 ஆண்டுகள் கழித்து வியாழனன்று முடித்துவைக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேரி-தெரேஸ் போன்ஃபான்டி (Marie-Therese Bonfanti) எனும் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான 25 வயதான பெண், Grenoble-ன் வடகிழக்கில் உள்ள Pontcharra-ல் செய்தித்தாள்களை விநியோகிக்கும் போது காணாமல் போனார், மேலும் அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேரி-தெரேஸ் போன்ஃபான்டி காணாமல் போன முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு, திங்கட்கிழமை, மே 9, 2022 அன்று 56 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கடத்தல், வலுக்கட்டாயமாக சிறைப்படுத்தல் மற்றும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

பிரான்சில் 36 ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்த இளம் பெண் கொலை வழக்கு! | France Marie Therese Murder Cracked After 36 Years

அதனைட் தொடந்து, விசாரணையில் அந்த நபர் மேரியை கொலை செய்ததாக பொலிஸ் காவலில் இருந்தபோது ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

அவரது வன்முறை குணம் காரணமாக காணாமல் போன நேரத்தில் அவர் சந்தேக நபராக கருதப்பட்டார் ஆனால் கைது செய்யப்படவில்லை.

இந்த கொலை, பாலியல் தூண்டுதலால் செய்யப்பட்ட கொலை இல்லை என்றும், மாறாக எதோ ஒரு தகராறு காரணமாக கொலை நடந்ததாக வழக்கறிஞர்கள் நம்புகின்றனர்.

பிரான்சில் 36 ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்த இளம் பெண் கொலை வழக்கு! | France Marie Therese Murder Cracked After 36 Years

மேரி-தெரேஸ் போன்ஃபான்டியின் குடும்பத்தினர் மற்றும் அவரது கணவர் பிரச்சாரம் செய்ததன் காரணமாக 2020-ல் வழக்கு மீண்டும் திறக்கப்பட்டது. ஜூன் 2021 முதல், காணாமல் போன இடத்தைச் சுற்றி ஆராய்ச்சி மீண்டும் தொடங்கியது.

இந்த வழக்கு வியாழன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் வழக்கு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

பிரான்சில் 36 ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்த இளம் பெண் கொலை வழக்கு! | France Marie Therese Murder Cracked After 36 Years

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US