பிரான்சில் இவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்! மீறினால் சம்பளம் கிடையாது: மேக்ரான் அறிவிப்பை தொடர்ந்து வேலை நிறுத்தம்

France Vaccine Coronavirus
By Kaviarasan Aug 03, 2021 08:08 PM GMT
Report

பிரான்சில் மருத்துவ் துறையினர் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் தெரிவித்த நிலையில், மருத்துவ துறை காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா வகை கொரோனா வைரஸ் பிரான்சில் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசி போடுவதற்கு தகுதியுள்ள அனைவரும் போட்டுக் கொள்ளும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதில் ஒரு பகுதியாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், வரும் செப்டம்பர் 15-ஆம் திகதியில் இருந்து மருத்துவ துறையினருக்கு கட்டாய தடுப்பூசி போடப்படும். அப்படி அவர்கள் தடுப்பூசி போட தவறினால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது.

அதுமட்டுமின்றி வேலை செய்யவும் அனுமதி மறுக்கப்படும் என்று அறிவித்தார். இதனால் இந்த நெருக்கடியை சமாளிக்க Marseille மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவத்துறை காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

Sud Santé மற்றும் CGT unions ஆகிய இரு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 13.0000 ஊழியர்கள் வேலையை புறக்கணித்துள்ளனர். மேலும், நாளை மறுநாள் 5-ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.      

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US