ஜனாதிபதி தேர்தலில் அவர் வென்றால்... இது நடக்கும்: எச்சரிக்கை விடுக்கும் மேக்ரான்

EU Frexit EmmanuelMacron PresidentElection MarineLePen
By Arbin Apr 13, 2022 02:29 PM GMT
Report

நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மரீன் லு பென் வென்றால், பிரான்ஸை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றும் ரகசிய திட்டம் அவருக்கு இருப்பதாக இமானுவல் மேக்ரான் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு ஏப்ரல் 24 ம் திகதி இடம்பெற உள்ளது.

இந்த நிலையில், முதல் சுற்று வாக்கெடுப்பில் கடுமையான போட்டி இருப்பதை உணர்ந்து கொண்ட இமானுவல் மேக்ரான், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்சை வெளியேற்றும் ரகசிய திட்டம் அவருக்கு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேறுவது தொடர்பில் பொது வாக்கெடுப்பை நிராகரிக்கவும் லு பென் மறுத்துள்ளார். மட்டுமின்றி, பிரான்ஸ் யூரோ நாணயத்தை கைவிட வேண்டும் எனவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேற வேண்டும் என்ற பரப்புரையில் முன்னர் லு பென் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் அவர் வென்றால்... இது நடக்கும்: எச்சரிக்கை விடுக்கும் மேக்ரான் | France Next Country Macron Warns

ஆனால் தற்போது, இந்த தேர்தலில் அந்த பரப்புரைகளை கைவிட்டு, மக்கள் ஆதரவை பெறும் நோக்கில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

நடந்து முடிந்த முதல் சுற்றில், மேக்ரான் 27.8% வாக்குகள் பெற்றுள்ளதுடன் லு பென் 23.2% வாக்குகளை கைப்பற்றியுள்ளார். மேலும், தற்போதைய கருத்துக் கணிப்புகளின்படி ஜனாதிபதி மேக்ரான் இரண்டாவது முறையாக வெற்றி பெறுவார் என்றே தெரிய வந்துள்ளது. 

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US