பிரான்ஸில் முக்கிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில்... ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்!

France Curfew Coronavirus
By Kaviarasan May 21, 2021 10:38 PM GMT
Report

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் அங்கு சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று முறை ஊரடங்கு கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அரசு அறிவித்தது.

இதையடுத்து இந்த கட்டுப்பாடுகள் நேற்று முன் தினம் தளர்த்தப்பட்டது. இதனால் திரைப்பட அரங்குகள், உணவு விடுதிகள், அத்தியாவசியப் பொருட்கள் அல்லாத இதர கடைகளும் திறக்கப்பட்டதால், மக்கள் மிக அதிகமாக உணவு விடுதிகளில், பொது இடங்களில் கூடினர்.

தெற்கு பிரான்சில் உள்ள, புகழ்பெற்ற ரிவெய்ரா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மிக அழகான நைஸ் நகருக்கு உலகெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நைஸ் நகரின் கடற்கரை விடுதி ஒன்றில் திறந்தவெளி மேசைகளில் அமர்ந்து, பிரான்ஸ் தம்பதிகள், அரிய வகை வைன்களை குடித்து மகிழ்கின்றனர்.

தலைநகர் பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள லே வின்சென்னே திரையரங்கு திறக்கப்பட்டவுடன் நேற்று முன் தினம் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்காக ஓடின. சமூக இடைவெளி காரணமாக 35 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், டிக்கெட் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

திரையரங்குகளில் ஜூன் 9 முதல் 65 சதவீதமும், ஜூன் 30 முதல் 100 சதவீத இடங்களுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அல்லாத இதர பண்டங்களை விற்பனை செய்யும் கடைகள், மால்களும் திறக்கப்பட்டுள்ளதால், கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

பாரிஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற பிரிண்டெம்ஸ் விற்பனையகத்தில் வாடிக்கையாளர்கள் பல்வேறு பொருட்களை வாங்கி மகிழ்ந்தனர். பிரான்ஸ் நகர தெருக்கள் தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US