பிரான்ஸ் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை! குழந்தைகளுக்கு இந்த நோய் பரவுகிறது: முக்கிய அறிவிப்பு

France Parents BRONCHIOLITE
By Kaviarasan Oct 28, 2021 09:14 PM GMT
Report

பிரான்சில் ப்ரோன்சிலைட் எனப்படும் அழற்ச்சி நோய் குழந்தைகளை தாக்கி வருவதால், மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் கொரோனா பரவல் தற்போது கொஞ்சம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தற்போது இங்கு BRONCHIOLITE எனப்படும் மூச்சுக் குழாய் அழற்சி நோய், கைகுழந்தைகளைகளை தாக்க துவங்கியுள்ளது.

இது ஒரு ஆபத்தான மற்றும் உயிர்கொல்லி நோய் என்று பிரான்சின் குழந்தைகள் நல சபை எச்சரித்துள்ளது. இந்த அழற்சி நோய் ஏற்கனவே பிரான்சில் பரவியிருந்த நிலையில், தற்போது இது மீண்டும் மிக வேகமாக பரவத் துவங்கியுள்ளதாக பிரான்சின் குழந்தைகள் நல மருத்துவச் சபையின் தலைவர் Christèle Gras-Le Guen கூறியுள்ளார்.

பிரான்ஸ் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை! குழந்தைகளுக்கு இந்த நோய் பரவுகிறது: முக்கிய அறிவிப்பு | France Parents Warn For Bronchiolite Dieases

இந்த நோய் தற்போது பிரான்சில் உள்ள 13 மாகாணங்களில் 11-க்கு பரவியுள்ளது. மீதமுள்ள ரெத்தோன் மற்றும் கோர்ஸ் மாகாணங்களிலும் இது பரவ ஆரம்பித்துள்ளது.

இதனால் குறிப்பாக இரண்டு மாதத்திற்குட்பட்ட குழந்தைகளை அதிகம் வெளியில் கொண்டு செல்லாமலும், பலர் முன்னிலையில் வைத்திருப்பதை தவிர்க்கும் படி எச்சரிக்கப்படுகிறது.

இந்த குளிர்காலத்தில் பெற்றோர்களுக்கு தடிமன் காய்ச்சல் வந்தால் கூட, அவர்கள் வீட்டில் முகக்கவசம் அணிந்து கொண்டும், கைகளை சுத்தம் செய்து கொண்டும், அதன் பின் குழந்தைகளை தொடுவதும் நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US