பாரிஸில் யூத விரோத எதிர்ப்பு பேரணி! ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்த பிரான்ஸ் பிரதமர், அரசியல் பிரபலங்கள்

Emmanuel Macron Elisabeth Borne Israel-Hamas War
By Sivaraj Nov 12, 2023 09:29 PM GMT
Report

பிரான்சில் யூத விரோதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அணிவகுத்து சென்ற பல்லாயிரக்கணக்கான மக்களுடன், பிரதமர் எலிசபெத் போர்ன் உட்பட பிரெஞ்சு அரசியல் பிரமுகர்கள் இணைந்தனர்.

ஆயிரக்கணக்கானோர் பேரணி

காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு இடையில் யூத விரோதம் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் யூத மக்களை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் யூத விரோதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி வகுத்து சென்றனர். 

anti-semitism amid in paris 

அவர்களுடன் பிரதமர் எலிசபெத் போர்ன், பல இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தீவிர வலதுசாரி தலைவர் மரின் லு பென் ஆகியோர், பலத்த பாதுகாப்புக்கு இடையில் கலந்து கொண்டனர். 

anti-semitism amid in paris, Elisabeth Borne

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதிகளான பிரான்சுவா ஹாலண்டே மற்றும் நிக்கோலஸ் சர்கோசி ஆகியோரும் இந்த அணிவகுப்பில் காணப்பட்டனர்.

இமானுவல் மேக்ரான் ஆதரவு

இந்த பேரணியில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கலந்துகொள்ளவில்லை. எனினும் அவர் தனது ஆதரவினை ஆர்ப்பாட்டத்திற்கு வெளிப்படுத்தினார். 

anti-semitism amid in paris

அத்துடன் 'கட்டுப்பாடற்ற யூத விரோதத்தின் தாங்க முடியாத மீள் எழுச்சிக்கு எதிராக குடிமக்கள் எழ வேண்டும்' என அழைப்பு விடுத்தார்.

ஐரோப்பாவிலேயே அதிக யூத மக்கள்தொகையை பிரான்ஸ் கொண்டுள்ளதாக யூத கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.   

anti-semitism amid in paris 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US