பிரான்சில் பிரதமர் வேட்பாளர் செய்த அதிர்ச்சியூட்டும் செயல்! சிக்கிய புகைப்படம்
பிரான்சின் பிரதமர் வேட்பாளர் ஒருவர் பெண்ணிடம் தவறான விரல் சைகையை காண்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராகக் குறிப்பிடப்பட்ட பிரெஞ்சு தீவிர வலதுசாரி ஊடகப் பகுப்பாய்வாளர் எரிக் ஜெம்மோர் (Eric Zemmour), Marseille நகரத்திற்கு வந்திருந்தபோது, வெறுப்பை காட்டிய ஒரு பெண்ணிடம் நாடு விரல் சைகையை காண்பித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பரவிவருகிறது.
பின்னர், இது குறித்து பேசிய ஒரு அமைச்சர் ஒருவர், இந்த மோசமான சைகையை இளைஞர்கள் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தார்.
அவரது பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜெம்மூர் வெள்ளிக்கிழமை மார்சேயிலுக்கு சென்றார். அவர் அப்போது ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் போது, அவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கேலி செய்தும், கும்மியடித்தும் வரவேற்றனர்.
Photograph: AFP
அதன்பிறகு, சனிக்கிழமை முனிசிபல் ஹாலுக்கு வெளியே, அவர் ஒரு காரில் அமர்ந்திருக்கும்போது, ஒரு பெண் ஜெமோரின் காரை அணுகி நடுவிரல் சைகையை காண்பித்து முதலில் தனது எதிர்ப்பை காட்டியுள்ளார்.
உடனடியாக கார் கண்ணாடியை கீழே இறக்கிய ஜெம்மூர், அப்பெண்ணுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வேகமாக அவரும் அதே சைகையை காண்பித்தார். AFP புகைப்படக் கலைஞரின் கேமராவில் இந்த ஆபாசமான சைகை பதிவாகியது.
"பிரான்ஸின் டிரம்ப்" என்று அழைக்கப்படும் 63 வயதான நபர், செப்டம்பர் மாதம் அரசியலில் பிரமிக்க வைக்கும் வகையில் நுழைந்தார், அப்போது அவர் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார், அது பிரச்சாரத்தை இரட்டிப்பாக்கியது.
அடுத்த மாத தொடக்கத்தில் அவர் தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022