ரஷ்ய போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்காக உக்ரைனுக்கு பிரான்ஸ் செய்துள்ள உதவி
ரஷ்யாவின் போர்க்குற்றங்களை வெளிக்கொணருவதற்காக உக்ரைனுக்கு DNA ஆய்வகம் ஒன்றை பிரான்ஸ் இலவசமாக வழங்கியுள்ளது.
பிரெஞ்சு நிறுவனமான TRACIP நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள அந்த ஆய்வகம், ரஷ்யக் குற்றவாளிகளை DNA அடிப்படையில் அடையாளம் கண்டு, அவர்களை நீதியின் முன் நிறுத்த உதவும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வகம், குறைந்த நேரத்தில் அதிக DNA மாதிரிகளை ஆய்வு செய்து ஆய்வு முடிவுகளை தெரிவிக்கும் திறன் கொண்டதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.