பிரான்ஸ் மேயர் தேர்தல்களில் வெளிநாடுகளின் குறுக்கீடு?

France
By Balamanuvelan Mar 11, 2026 11:21 AM GMT
Report

பிரான்சில் 34,875 மேயர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்களில் வெளிநாடுகளின் குறுக்கீடு இருப்பதாக அரசு ஏஜன்சி ஒன்றும், பாதுகாப்பு அமைப்பு ஒன்றும் தெரிவித்துள்ளன.

பிரான்ஸ் தேர்தல்களில் வெளிநாடொன்றின் குறுக்கீடு?

பிரான்சிலுள்ள Marseille மற்றும் Toulouse நகரங்களுக்கான மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் வெளிநாடுகள் இறங்கியுள்ளதாக அந்த பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

பிரான்ஸ் மேயர் தேர்தல்களில் வெளிநாடுகளின் குறுக்கீடு? | France Suspect Foreign Interference In Election

மேயர் தேர்தலில் போட்டியிடும் Sebastien Delogu மற்றும் Francois Piquemal ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே குறிவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 

பிரான்ஸ் மேயர் தேர்தல்... 35,000 இடங்களுக்கு போட்டி

பிரான்ஸ் மேயர் தேர்தல்... 35,000 இடங்களுக்கு போட்டி

அப்படி மேயர் தேர்தலில் குறுக்கீடு செய்வோர் எந்த நாட்டைச் சேர்ந்தோர் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணை துவக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

பிரான்ஸ் மேயர் தேர்தல்களில் வெளிநாடுகளின் குறுக்கீடு? | France Suspect Foreign Interference In Election

இந்நிலையில், Sebastien Delogu குறித்து பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக, அவரது புகாரின்பேரில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக Marseille நகர அரசு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.

தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் தான் குறிவைக்கப்படுவதாக Sebastien Delogu தெரிவித்துள்ளார். 

பிரான்ஸ் மேயர் தேர்தல்களில் வெளிநாடுகளின் குறுக்கீடு? | France Suspect Foreign Interference In Election

அதேபோல, Francois Piquemalம், இந்த நாசவேலைகளில் ஈடுபடுவோர் குறித்து கண்டறியுமாறு நீதித்துறையைக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், இஸ்ரேல் வலதுசாரி குழுக்களால் தாங்கள் குறிவைக்கப்படுவது இது முதல் முறையல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US