பிரான்சில் நாளை முதல் ஊரடங்கு தளர்வு! எதற்கு எல்லாம் அனுமதி? வெளியான முழு பட்டியல்

France CoronaVirus Curefew
By Kaviarasan Jun 19, 2021 05:19 PM GMT
Report

பிரான்சில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படும் நிலையில், மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்சில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் இரவு நேர ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாளை முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவதாக அரசு அறிவித்தது. இதனால் முகக்கவசம் போன்றவை தேவையில்லை என்று கூறப்பட்டது.

பிரான்சில் நாளை முதல் ஊரடங்கு தளர்வு! எதற்கு எல்லாம் அனுமதி? வெளியான முழு பட்டியல் | France Tomorrow Curfew Release

இருப்பினும், இந்த இரவு ஊரடங்கு தளர்வு சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், நாளை காலை 6 மணிக்கே ஊரடங்கு தளர்வு அமுலுக்கு வருகிறது. அதே சமயம் இரவு 11 மணிக்கு மேல் மக்கள் எந்த வித ஆவணமும் இன்றி வெளியே செல்லலாம். உணவகங்கள் 11 மணிக்குப் பின்னர் திறக்கலாம்.

உணவகத்திற்கு வெளியில் 100 சதவீத இருக்கைகளுக்கும், உணவகத்தின் உள் பகுதிகளில் 50 சதவீத இருக்கைகளுக்கும் அனுமதி உண்டு. திரையரங்குகளில் இரவு நேர காட்சிகளுக்கு அனுமதி உண்டு.

இருக்கைகளில் 60 சதவீதமான வர்களுக்கு மட்டுமே அனுமதி. இந்த கட்டுப்பாடு வரும் 30-ஆம் திகதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் போட வேண்டும் வலியுறுத்தப்படுகிறது. அதே சமயம், நாட்டில் நடைபெறும் இசைநிகழ்ச்சிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US