பிரான்சில் நாளை முதல் இது கட்டாயம்! மீறினால் என்ன ஆகும்? வெளியான முக்கிய தகவல்

Covid France Pass sanitaire
By Kaviarasan Sep 29, 2021 08:35 PM GMT
Report

பிரான்சில் நாளை முதல் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சுகாதார பாஸ் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

உலகின், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வயதானோர் பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் இரண்டுமே போடப்பட்டுவிட்டதால், தற்போது அதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் படி பிரான்சில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் 12 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக நாளை(செப்டம்பர் 30-ஆம் திகதி) முதல் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சுகாதார பாஸ் (pass sanitaire) என்பது கட்டாயமாக்கப்படுகிறது. எனவே, இனி கபேக்கள், உணவகங்கள், திரையரங்குகள், அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள் போன்ற இடங்களுக்குச் செல்லும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கட்டாயமாக pass sanitaire தேவை.

பிரான்சில் நாளை முதல் இது கட்டாயம்! மீறினால் என்ன ஆகும்? வெளியான முக்கிய தகவல் | France Tomorrow Must For 12Age Pass Sanitaire

அதே சமயம், பள்ளிகள், வகுப்புகள், கல்வி நிலையங்களுக்குச் செல்ல இந்த pass sanitaire தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. pass sanitaire இல்லை என்றால் அது ஒரு தண்டனைக்குரிய குற்றம் என்று அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

ஏனெனில் தற்போதுள்ள 12-17 வயதுக்குட்பட்டவர்களில் 10 பேரில் 6 பேர் மட்டுமே தங்கள் முதலாவது தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட வயது வரம்புக்குள் 1.4 மில்லியன் பேர் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காரணத்தினால், இன்னும் இது குறித்து எந்த ஒரு தண்டனை அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம் இது தொடர்ந்து நீடித்தால், தடுப்பூசி போடவைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US