மெய்சிலிர்க்க வைக்கும் பேரழகு! பிரான்ஸ் சுற்றுலா தளங்கள் ஓர் பார்வை

Tourism France Paris
By Fathima Oct 21, 2025 04:01 AM GMT
Report

உலகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருப்பது பிரான்ஸ்.

Eiffel Tower

உலகின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று Eiffel Tower.

பாரிஸ் என்றதுமே நாம் நினைவுக்கு வருவது கம்பீரமான அதிசயமான Eiffel Tower தான்.

1889ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கோபுரம் முழுவதுமே இரும்பால் ஆனது.

5 பில்லியன் விளக்குகளால் ஜொலிக்கும் Eiffel Tower 4வது அதிசயமாக பார்க்கப்படுகிறது, வருடந்தோறும் 7 மில்லியனுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் பார்வையி்டடு செல்கின்றனர்.

பிரான்ஸ் சுற்றுலா தளங்கள் France Tourist Places

Louvre Museum

3000க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகளை கொண்ட முன்னாள் அரச அரண்மனையே இதுவாகும்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முதலாம் நூற்றாண்டை சேர்ந்த Venus De Milo, லியோனார்டோ டாவின்சியின் மோனாலிசா மற்றும் Veronese's Wedding Feast ஆகியவற்றை கூறலாம்.

TOP 10 University in France: பிரான்சின் சிறந்த பல்கலைக்கழகங்கள்

TOP 10 University in France: பிரான்சின் சிறந்த பல்கலைக்கழகங்கள்


இது உலகின் மிகப்பெரிய கலை அருங்காட்சியகம் என்பதையும் தாண்டி மிகப்பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும்.

300 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட இதனை மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒருதடவையாவது பார்வையிட்டு செல்ல வேண்டும்.

பிரான்ஸ் சுற்றுலா தளங்கள் France Tourist Places

Tuileries Garden

1564ம் ஆண்டு Catherine de Medici என்பவரால் உருவாக்கப்பட்ட தோட்டம் 1667ம் ஆண்டு முதல் பொது பார்வைக்காக விடப்பட்டது, கடைசி பிரெஞ்சு புரட்சியின் போது 1871ம் ஆண்டு தீ விபத்தால் சேதமடைந்தாலும் 17ம் நூற்றாண்டை பிரதிபலிக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

கோடை காலங்களில் மக்கள் விரும்பப்படும் முக்கியமான இடங்களில் Tuileries Gardenக்கு நிச்சயம் இடமுண்டு.

பிரான்ஸ் சுற்றுலா தளங்கள் France Tourist Places

Champagne

பிரான்சில் சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் Champagne, வடகிழக்கு பிரான்சின் அதாவது பாரிஸில் இருந்து 1.5 மணிநேர பயண தூரத்தில் அமைந்திருக்கிறது.

வசீகரிக்கும் இயற்கை தோட்டங்களுக்கு மத்தியில் சூரிய அஸ்தமனத்தை பார்வையிடுவதற்காகவே இங்கு சென்று வரலாம்.

அதுமட்டுமா பிரான்சின் தனித்துவமான தயாரிப்பை சுவைக்கும் விரும்பும் நபர்களுக்கு இது நிச்சயம் விருந்தளிக்கும்.

பிரான்ஸ் சுற்றுலா தளங்கள் France Tourist Places

Mont Saint-Michel

பல அழகிய கிராமங்களுக்கு பிரான்ஸ் சொந்தக்காரியாக இருந்தாலும் மிக முக்கியமானதாக Mont Saint-Michelயை குறிப்பிடலாம்.

நார்மண்டி கடற்கரையில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலையில் பாறை தீவில் அமைந்திருக்கிறது.

அழகான மரத்தால் ஆன வீடுகள், தெருக்கள் என குழந்தைகளின் கார்ட்டூன் புத்தகத்தில் வருவது போன்ற திகைப்பூட்டும் இடம் தான் Mont Saint-Michel.

பிரான்ஸ் சுற்றுலா தளங்கள் France Tourist Places

Dune du Pilat

ஐரோப்பாவின் மிக உயரமான மணல்மேடான இங்கு 360 டிகிரி காட்சிகளை கண்டு ரசிக்கலாம், வருடந்தோறும் ஒரு மில்லியன் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

2.7கிமீ பயணித்து கிட்டத்தட்ட 154 மரப்படிக்கட்டுகளில் ஏறி அழகை பார்த்து வியக்கின்றனர், ஒருபுறம் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றொரு புறம் பசுமையான பைன் மரங்கள் என இன்னும் அதிகமாக நம்மை மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது. 

பிரான்ஸ் சுற்றுலா தளங்கள் France Tourist Places

Saint-Tropez

நீங்கள் ஆடம்பரமான வாழ்க்கையை ருசிக்க விரும்பினால் நிச்சயமாக சென்று வர வேண்டிய இடம் Saint-Tropez.

எல்லாவற்றிக்கும் மேலாக பிரெஞ்சு ரிவீரியாவில் உள்ள பிரமிக்க வைக்கும் ஆடம்பரமான கடைகள், மணற் கடற்கரைகள் மற்றும் படகு பயணத்தை மேற்கொள்ளலாம்.

மீன்பிடி கிராமமாக இருந்ததை 19ம் நூற்றாண்டுக்கு பின்னர் சொர்க்கபூமியாக மாற்றியதே புகழ்பெற்ற ஓவியர்களால் தான்.

பிரான்ஸ் சுற்றுலா தளங்கள் France Tourist Places

The Loire Valley

பிரான்சின் தோட்டம் என்றழைக்கப்படும் The Loire Valley, பிரெஞ்சு அரசர்களுக்கு சொந்தமாக இருந்து தற்போது புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாகிவிட்டது.

யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இது தனக்கென்று தனித்துவமான வரலாற்றையும் பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.

மான்கள் அதிகம் நிறைந்த பூங்காவும் இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது, கட்டிடக்கலையும் நிச்சயம் உங்களை வியப்பூட்டும்.

பிரான்ஸ் சுற்றுலா தளங்கள் France Tourist Places

Auvergne

பிரான்சின் மையத்தில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகச்சிறந்த எரிமலை, 395,000 ஹெக்டேர்கள் பரபரப்பளவு கொண்ட சுமார் நான்கு எரிமலை பீடபூமிகளை கொண்டுள்ளது.

இதில் 1465 மீற்றர் உயரம் கொண்ட Puy de Dômeவே மிக உயரமான எரிமலை ஆகும், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கும் இதன் எச்சங்களை பார்க்க மக்கள் படையெடுக்கின்றனர்.

மிக முக்கியமாக மலையேற்ற விரும்பிகள் இங்கு சென்று அழகை ரசிக்கலாம், மிக அமைதியான அதேசமயம் வரலாற்றை நினைவு கூர விரும்பும் நபர்களுக்கு சிறந்த தேர்வு இதுவே.

பிரான்ஸ் சுற்றுலா தளங்கள் France Tourist Places

Corsica

மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள பிரமிக்க வைக்கும் தீவு Corsica, பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு இடையே அமைந்திருப்பதால் இரண்டு நாடுகளின் கலாசாரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

மாவீரன் நெப்போலியனின் பிறந்த இடமான இதனை அழகின் தீவு என்றும் அழைக்கலாம், நாகரீகமான கடற்கரை நகரங்கள், பழுதடையாத காடுகள் என இத்தீவிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

ஸ்கூபா டைவிங்கிற்கு பெயர் பெற்ற இடமும் இதுவே.

பிரான்ஸ் சுற்றுலா தளங்கள் France Tourist Places

Arles

யுனெஸ்கோவால் பாரம்பரிய இடமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுலா தளம்.

ரோன் நதி இரண்டாக பிளந்து கடலை சந்திக்கும் மலையுச்சியில் அமைந்துள்ள வரலாற்று நகரம் இதுவாகும்.

அதேசயம் கடைகள், உணவகங்கள் என உணவு பிரியர்களுக்கு நிச்சயம் விருந்தளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

பிரான்ஸ் சுற்றுலா தளங்கள் France Tourist Places

மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US