பிரான்சில் தடுப்பூசியை புறக்கணித்த பிரபல இரட்டையர்களுக்கு நடந்தது என்ன? வெளியான தகவல்

France Corona virus Corona vaccine Twins
By Logeswari Jan 05, 2022 09:44 AM GMT
Report

பிரான்சில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பிரபல இரட்டையர்களின் மரணம் குறித்து பல முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பிரபல இரட்டையர்கள் மற்றும் முன்னாள் தொலைக்காட்சி நட்சத்திரங்களான Grichka மற்றும் Igor Bogdanoff இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு COVID-19 நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நமது ஆரோக்கியமான வாழ்க்கை முறை தமக்கு பாதுகாப்பை கொடுக்கும் என்று தெரிவித்து தடுப்பூசிகளை புறக்கணித்து வந்த அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி Grichka டிசம்பர் 28ஆம் திகதி இறந்தார். ஆறு நாட்கள் கழித்து அதாவது ஜனவரி 3ஆம் திகதி அவரது சகோதரர் Igor Bogdanoff என்பவரும் பிரான்சில் உள்ள Georges-Pompidou மருத்துவமனையில் இறந்துள்ளார்.

பிரான்சில் தடுப்பூசியை புறக்கணித்த பிரபல இரட்டையர்களுக்கு நடந்தது என்ன? வெளியான தகவல் | France Twins Died Due To Corona

இருவரின் இறப்புக்கான காரணத்தை அவர்களது உறவினர்கள் வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவர்களது வழக்கறிஞர் Edouard de Lamaze, இருவரின் மரணத்திற்கு காரணம் COVID 19 என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்.

72 வயதான இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US