பிரித்தானியா அதனை நிறுத்த வேண்டும்: அபாயத்திலிருந்து விடுபட வேண்டும் - இமானுவல் மேக்ரான்

Emmanuel Macron
By Sivaraj Jul 09, 2025 12:42 AM GMT
Report

அமெரிக்கா மற்றும் சீனாவை சார்ந்திருப்பதை பிரித்தானியாவும், பிரான்ஸும் நிறுத்த வேண்டும் என இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். 

அரசுப் பயணம்

பிரித்தானிய அரச குடும்பத்தினரால் வரவேற்கப்பட்ட இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron), நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றினார். Emmanuel Macron

இந்திய விமானப்படை இழந்த ஒரேயொரு Rafale, அதுவும்... பிரான்ஸ் அதிகாரப்பூர்வ உறுதி

இந்திய விமானப்படை இழந்த ஒரேயொரு Rafale, அதுவும்... பிரான்ஸ் அதிகாரப்பூர்வ உறுதி

அவர் பிரெக்சிட்டிற்கு பிறகு, பிரித்தானிய அரசுப் பயணத்திற்கு அழைக்கப்பட்ட முதல் ஐரோப்பியத் தலைவராக இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் திரும்பியதைக் கொண்டாடினார்.

மேக்ரான் பாதுகாப்பு, குடியேற்றம், காலநிலை மற்றும் வர்த்தகம் உள்ளிட்டவற்றில் ஐரோப்பாவை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றார். Emmanuel Macron/King Charles

உலகிற்குக் காட்ட வேண்டும்

மேலும் அவர், "நமது கூட்டணி அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்பதை ஐக்கிய இராஜ்ஜியமும், பிரான்ஸும் மீண்டும் உலகிற்குக் காட்ட வேண்டும். 

மீண்டும் Goldman Sachs-ல் இணையும் ரிஷி சுனக் - மூத்த ஆலோசகராக நியமனம்

மீண்டும் Goldman Sachs-ல் இணையும் ரிஷி சுனக் - மூத்த ஆலோசகராக நியமனம்

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை அதிகப்படியாக சார்ந்திருப்பதை பிரித்தானியாவும், பிரான்ஸும் நிறுத்த வேண்டும்.

நமது பொருளாதாரங்களையும் நமது சமூகங்களையும்இந்த இரட்டை சார்பு ஆபத்து நிலையில் இருந்து விடுவிக்க வேண்டும்" என்றார். 

மேலும் அவர், "நமக்கு இருக்கும் சவால்களை, நமது காலத்தின் சவால்களை, தோளோடு தோள் சேர்ந்து சமாளிப்பதற்கான ஒரே வழி கைகோர்த்து தோளோடு தோள் சேர்ந்து செல்வதுதான். நமது பொருளாதாரங்களையும், நமது சமூகங்களையும் அபாயமான இந்த இரட்டை சார்பு நிலையில் இருந்து விடுவிக்க வேண்டும்" என்றார். Emmanuel Macron/King Charles 

Emmanuel Macron/King Charles

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US