கல்விக் கட்டணத்தை 16 மடங்கு உயர்த்தும் பிரான்ஸ்: வெளிநாட்டு மாணவ மாணவியருக்கு சிக்கல்

France
By Balamanuvelan May 15, 2026 05:55 AM GMT
Report

பிரான்ஸ், வெளிநாட்டு மாணவ மாணவியருக்கான கல்விக் கட்டணத்தை 16 மடங்கு வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.

கல்விக் கட்டணத்தை உயர்த்தும் பிரான்ஸ்

2019ஆம் ஆண்டு முதல், வெளிநாட்டு மாணவ மாணவியரின் கட்டணங்கள் குறித்து முடிவு செய்ய பிரான்ஸ் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டன. 

கல்விக் கட்டணத்தை 16 மடங்கு உயர்த்தும் பிரான்ஸ்: வெளிநாட்டு மாணவ மாணவியருக்கு சிக்கல் | France Universities Hike Fees For Foreign Students

அதாவது, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் உள்ளூர் மாணவர்களுக்கான அதே கல்விக் கட்டணத்தை வெளிநாட்டு மாணவர்களுக்கும் வசூலிப்பதா, அல்லது, வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதா என்பதை பல்கலைக்கழகங்களே முடிவு செய்துகொள்ளலாம்.

பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கும் உள்நாட்டு மாணவர்கள் செலுத்தும் அளவிலான கல்விக் கட்டணத்தையே வசூலித்துவந்தன.

ஆனால், இந்த கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை முடிவு செய்ய முடியாது. 

பிரான்சுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நேரடி படகுப் போக்குவரத்து

பிரான்சுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நேரடி படகுப் போக்குவரத்து

2026 செப்டம்பர் முதல் பிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் புதிய கட்டணத்தை செலுத்தவேண்டியிருக்கும் என பிரான்ஸ் கல்வி அமைச்சரான பிலிப் (Philippe Baptiste) தெரிவித்துள்ளார்.

இதற்கு முன், இளங்கலை பட்டப்படிப்புக்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 178 யூரோக்களாகவும், முதுகலைப் பட்டப்படிப்புக்கான கட்டணம் ஆண்டுக்கு 254 யூரோக்களாகவும் இருந்தது.

ஆனால், இந்த ஆண்டு முதல், பிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க, இளங்கலை பட்டப்படிப்புக்கு கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 2,895 யூரோக்களும், முதுகலைப் பட்டப்படிப்புக்கு 3,941 யூரோக்களும் செலுத்தவேண்டும். 

கல்விக் கட்டணத்தை 16 மடங்கு உயர்த்தும் பிரான்ஸ்: வெளிநாட்டு மாணவ மாணவியருக்கு சிக்கல் | France Universities Hike Fees For Foreign Students

இது, முந்தைய கட்டணத்தை விட, சுமார் 16 மடங்கு அதிகமாகும்.

இப்படி பிரான்ஸ் கல்விக் கட்டணங்களை உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கட்டணங்களை உயர்த்துவதற்கு பிரான்ஸ் அரசு கூறியுள்ள சில காரணங்களைக் கேட்டால் வேடிக்கையாக உள்ளது.

ஆம், குறைவான கட்டணம் வசூலிக்கும் பல்கலைக்கழகங்களை வெளிநாட்டவர்கள் மட்டமாக நினைத்துவிடுவார்களாம். அதிக கட்டணம் வசூலித்தால்தான் அது புகழ்பெற்ற பல்கலையாக இருக்குமோ என வெளிநாட்டவர்கள் எண்ணுவார்களாம்! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US