வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் விவசாயிகளுக்கு அவசர உதவி அறிவிப்பு

France
By Balamanuvelan Oct 05, 2026 10:35 AM GMT
Report

France unveils €1.1bn emergency aid for farmers: பிரான்ஸ் அரசு, விவசாயிகளுக்காக 1.1 பில்லியன் யூரோக்கள் அவசர உதவி வழங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவசர நிதி உதவி வழங்க இருப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

1.1 பில்லியன் யூரோக்கள்

வேளாண்மைத் துறை அமைச்சரான Annie Genevard, விவசாயிகளுக்கு 1.1 பில்லியன் யூரோக்கள் அவசர நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். 

வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் விவசாயிகளுக்கு அவசர உதவி அறிவிப்பு | France Unveils 1 Billion Emergency Aid For Farmers

அந்த நிதி உதவி, விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதற்காகவும், எதிர்கால உற்பத்தியை பாதுகாப்பாதற்காகவும் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தத் தொகையில் கிட்டத்தட்ட பாதி, அதாவது, 520 மில்லியன் யூரோக்கள், வறட்சியால் ஏற்பட்ட சேதத்துக்காக அவசர உதவியாக வழங்கப்பட உள்ளது. 

பாடசாலைகளுக்கு தீ வைக்கும் மாணவர்கள்... கிட்டத்தட்ட 500 பள்ளிகளை மூடிய பிரான்ஸ்

பாடசாலைகளுக்கு தீ வைக்கும் மாணவர்கள்... கிட்டத்தட்ட 500 பள்ளிகளை மூடிய பிரான்ஸ்

30 மில்லியன் யூரோக்கள், காப்பீடு மூலம் ஈடு செய்ய முடியாத விவசாய இழப்புகளுக்காகவும், 330 மில்லியன் யூரோக்கள், வரி விலக்கு, சமூக பாதுகாப்புக்கான கட்டணம், மற்றும் எரிபொருள் உதவித்தொகைக்காகவும் வழங்கப்பட உள்ளது.

இந்த உதவித்தொகை, அடுத்த வாரம் முதல் வழங்கப்பட இருப்பதாக வேளாண்மைத் துறை அமைச்சரான Annie Genevard தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US