சிறை செல்ல நேரிடலாம்... சமூக ஊடக பிரபலங்களுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை

Lottery France Paris
By Balamanuvelan Jun 02, 2023 10:16 AM GMT
Report

சமூக ஊடக பிரபலங்களைக் (Social Media Influencers) கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று பிரான்சில் நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபடுவோர் சிறை செல்ல நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகள் அறிமுகம்

இந்த புதிய விதிகள், போலியான அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகள் மூலம் ஏமாற்றப்படுவதிலிருந்து நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளன.

லொட்டரி, சூதாட்டம், புகையிலை விளம்பரம் போன்றவற்றை ஊக்குவிப்பதை அந்த விதிகள் கட்டுப்படுத்துகின்றன.

ஆகவே, சமூக ஊடக பிரபலங்கள், தங்கள் தளத்தை சிறுவர்களால் பார்க்கமுடியாது என்னும் நிலை இருந்தாலன்றி, லொட்டரி, சூதாட்டம், புகையிலை போன்றவற்றிற்கு விளம்பரம் செய்யமுடியாது.

சிறை செல்ல நேரிடலாம்... சமூக ஊடக பிரபலங்களுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை | France Warns Social Media Celebrities

அத்துடன், அழகியல் அறுவை சிகிச்சைகள், சில நிதி தயாரிப்புகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றிற்கும் விளம்பரம் செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது.

விதிகளை மீறினால் கடும் தண்டனை 

விதிகளை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 300,000 யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படும்.

பிரான்சில் 150,000க்கும் அதிகமான சமூக ஊடகப் பிரபலங்கள் உள்ளதாக பொருளாதார, நிதி மற்றும் டிஜிட்டல் இறையாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரச்சினை என்னவென்றால், பிரான்ஸ் சமூக ஊடகப் பிரபலங்கள் பலர் பிரான்சில் இல்லை. ஆகவே, விதிமீறலில் ஈடுப்பட்டால், எப்படி அவர்களை தண்டிப்பது என்பது கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறை செல்ல நேரிடலாம்... சமூக ஊடக பிரபலங்களுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை | France Warns Social Media Celebrities

மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US