உலகக் கோப்பையை மெஸ்ஸியின் படை வென்றதால் அந்நாட்டு ரசிகர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! புகைப்படம்
கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்ற நிலையில் அந்நாட்டு ரசிகர்களுக்கு இலவச பீர் மதுவை கொடுக்க Budweiser நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இலவசமாக மது பானங்கள்
அதன்படி கத்தார் உலகக் கோப்பையின் போது உறுதியளித்தபடி, அர்ஜென்டினா ரசிகர்களுக்கு Budweiser இலவச பீர்களை அனுப்பவுள்ளது. கத்தார் அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகளால் உலகக் கோப்பையின் போது பீர் மதுவை விற்க முடியவில்லை.
இப்போது மெஸ்ஸி மற்றும் கோ இறுதிப் போட்டியில் பிரான்சை வீழ்த்தி மூன்றாவது உலகக் கோப்பை கோப்பையை வென்றதால், அர்ஜென்டினா ரசிகர்களில் சட்டப்பூர்வ வயதுடைய ஒவ்வொரு ரசிகர்களுக்கு ஒரு நாளைக்கு 410 மில்லி பீர் கேன்கள் மது வழங்கப்படும்.
Photo Credit: Getty Images
அர்ஜெண்டினாவில்..
அர்ஜென்டினாவின் குறிப்பிடப்பட்ட சிறப்பு இடங்கள் அமைக்கப்பட்டு அங்கு பீர் வழங்கப்படுகிறது. பீர்களை விநியோகிப்பதற்காக, Budweiser நாடு முழுவதும் டெலிவரி புள்ளிகளை அமைத்து #BringHomeTheBud பிரச்சாரத்தை நடத்தியது.
ரசிகர்கள் படிவத்தைப் பூர்த்தி செய்து இலவச பீர்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.