பெண்களுக்கான பீரியட்ஸ் தயாரிப்புகள் முற்றிலும் இலவசம்! சட்டத்தை அமுல்படுத்திய முதல் நாடு

Scotland Periods
By Ragavan Aug 15, 2022 07:05 PM GMT
Report

உலக வரலாற்றிலேயே முதல் நாடாக ஸ்காட்லாந்தில் பெண்களுக்கான மாதாந்திர சகாதார பொருட்களை இலவசமாக வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமானது திங்கட்கிழமை (ஆகஸ்ட் 15) முதல் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது.

ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்தில் பெண்களுக்கான மாதவிடாய் தொடர்பான சுகாதார தயாரிப்புகளை முற்றிலுமாக இலவசமாக வழங்கப்படுவதற்கான சட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வந்தது.

இந்த புதிய சட்டத்தின் (Period Products Act) மூலம் இலவச சுகாதாரப் பொருட்களின் உரிமையைப் பாதுகாக்கும் உலகின் முதல் நாடு என்ற வரலாற்று பெருமையை ஸ்காட்லாந்து பெறுகிறது.

பெண்களுக்கான பீரியட்ஸ் தயாரிப்புகள் முற்றிலும் இலவசம்! சட்டத்தை அமுல்படுத்திய முதல் நாடு | Free Period Menstrual Products Scotland Law

2020-ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட இந்த Period Products Act சட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

டம்போன்கள் மற்றும் சானிட்டரி பேட்கள் போன்ற சுகாதாரப் பொருட்களைப் பொதுவில் அணுகுவதற்கு ஸ்காட்லாந்து அரசாங்கத்தின் முயற்சிகளை இந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது.

இப்போது கவுன்சில்கள் மற்றும் கல்வி வழங்குநர்கள் (பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்) சட்டப்பூர்வமாக தேவைப்படும் எவருக்கும் மாதவிடாய் தயாரிப்புகளை இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று ஸ்காட்லாந்து அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கான பீரியட்ஸ் தயாரிப்புகள் முற்றிலும் இலவசம்! சட்டத்தை அமுல்படுத்திய முதல் நாடு | Free Period Menstrual Products Scotland Law

"இலவச மாதவிடாய் தயாரிப்புகளுக்கான அணுகலை வழங்குவது சமத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் அடிப்படையாகும், மேலும் அவற்றை அணுகுவதற்கான நிதி தடைகளை நீக்குகிறது" என்று ஸ்காட்லாந்தின் சமூக நீதித்துறை செயலாளர் ஷோனா ராபிசன் கூறினார்.

இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளும் உலகின் முதலாவது தேசிய அரசாங்கம் என்பதில் நாம் பெருமையடைகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நவம்பர் 2020-ல், ஸ்காட்டிஷ் நாடாளுமன்றம் ஒருமனதாக மாதவிடாய் தயாரிப்புகள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. பொதுக் கட்டிடங்களில் சுகாதாரப் பொருட்களை இலவசமாகப் பெறுவது சட்டப்பூர்வ உரிமை என்று சட்டம் உருவாக்கியது.

 

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US