கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி

Immigration Canada
By Balamanuvelan Feb 07, 2023 11:35 AM GMT
Report

கனடாவுக்குள் நுழைவதற்கு வசதியாக இலவச பேருந்து டிக்கெட்களை அமெரிக்க நகரம் ஒன்று கொடுத்துவருவது குறித்த ஒரு செய்தி, கனடா புலம்பெயர்தல் அதிகாரிகளை சற்றே அதிர்ச்சியடையவைத்துள்ளது.

புலம்பெயர்வோருக்கு இலவச பேருந்து டிக்கெட்கள்

நியூயார் நகரம், அந்நகரத்திலுள்ள புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு வசதியாக, இலவச பேருந்து டிக்கெட்களை வழங்கிவருவதாக, The New York Post என்னும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் மாகாணத்திலுள்ள Plattsburgh, கனடா நாட்டின் எல்லையிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் தெற்கு திசையில் அமைந்துள்ளது. ஆக, நியூயார்க்கிலிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு Plattsburgh நகருக்குச் செல்வதற்கு இலவச பேருந்து டிக்கெட்கள் வழங்கப்படுகின்றனவாம். அங்கிருந்து அவர்கள் டெக்சி மூலம் கனடா நாட்டிலுள்ள கியூபெக்குக்குள் நுழைகிறார்களாம்.

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி | Free Tickets For Immigrants To Enter Canada

image - REUTERS

வியப்பில் ஆழ்ந்துள்ள கனேடிய அதிகாரிகள்

இந்த செய்தி கனேடிய புலம்பெயர்தல் அதிகாரிகளை வியப்பிலாழ்த்தியுள்ளது.

அதாவது, Roxham Road என்ற இடத்தின் வழியாக ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைகிறார்கள்.

விடயம் என்னெவென்றால், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 2002ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா, அல்லது கனடா ஆகிய நாடுகளுள், எந்த நாட்டுக்குள் முதன்முதலாக புலம்பெயர்ந்தோர் நுழைகிறார்களோ, அந்த நாட்டில் அவர்கள் புகலிடம் கோரலாம், அதாவது, அதிகாரப்பூர்வ எல்லை கடக்கும் பகுதி வழியாக வருவோருக்குத்தான் இது பொருந்தும்.

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி | Free Tickets For Immigrants To Enter Canada

ஆனால், Roxham Road அதிகாரப்பூர்வ எல்லை கடக்கும் பகுதி அல்ல. ஆகவே, அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள்கூட, Roxham Road வழியாக கனடாவுக்குள் நுழைந்து, தாங்கள் முதலில் கனடாவுக்குள்தான் வந்ததுபோல காட்டி, கனடாவில் புகலிடம் கோருகிறார்களாம்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், நியூயார்க் நகரமும் இந்த ஒப்பந்தத்திலுள்ள ஓட்டையைப் பயன்படுத்தி, நியூயார்க்கிலிருந்து புலம்பெயர்ந்தோர் கனடாவுக்குள் நுழைவதற்கு வசதியாக இலவச பேருந்து டிக்கெட்கள் கொடுத்துவருவதால், கனேடிய புலம்பெயர்தல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.  

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US