விலைவாசி உயர்ந்துவரும் நிலையிலும் கனடாவின் இந்த பகுதியில் மட்டும் பேருந்து பயணம் இலவசம்

Canada
By Balamanuvelan Nov 12, 2024 07:23 AM GMT
Report

கனடாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவரும் நிலையிலும், ஒரு நகரத்தில் மட்டும் இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது என்னும் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

இலவச பேருந்துகளை இயக்கும் கனேடிய நகரம்

விலைவாசி உயர்ந்துவரும் நிலையிலும் கனடாவின் இந்த பகுதியில் மட்டும் பேருந்து பயணம் இலவசம் | Free Transit Actually Thing Might Surprised Where

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Orangeville என்னும் நகரத்தில்தான் இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது.

ஆகவே, அந்நகரத்தில், பேருந்தில் பயணிக்கும் மக்கள் எண்ணிக்கை 150 சதவிகிதம் முதல் 160 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக நகர மேயரான லிசா போஸ்ட் தெரிவிக்கிறார்.

2023ஆம் ஆண்டு, இலவச பேருந்து சேவையை சோதனை முயற்சியாக துவக்கியது Orangeville நகரம். 2027ஆம் ஆண்டுவரை இந்த இலவச பேருந்து சேவை நீடிக்கும் என அந்நகர அதிகாரிகள் உறுதியளித்துள்ளார்கள்.

இந்த சிறிய நகரத்தில் இலவச பேருந்து சேவை வழங்கப்படும் நிலையில், பெரிய நகரங்களிலும் அது சாத்தியமா என்னும் விவாதமும் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விலைவாசி உயர்ந்துவரும் நிலையிலும் கனடாவின் இந்த பகுதியில் மட்டும் பேருந்து பயணம் இலவசம் | Free Transit Actually Thing Might Surprised Where

விலைவாசி உயர்ந்துவரும் நிலையிலும் கனடாவின் இந்த பகுதியில் மட்டும் பேருந்து பயணம் இலவசம் | Free Transit Actually Thing Might Surprised Where

விலைவாசி உயர்ந்துவரும் நிலையிலும் கனடாவின் இந்த பகுதியில் மட்டும் பேருந்து பயணம் இலவசம் | Free Transit Actually Thing Might Surprised Where

விலைவாசி உயர்ந்துவரும் நிலையிலும் கனடாவின் இந்த பகுதியில் மட்டும் பேருந்து பயணம் இலவசம் | Free Transit Actually Thing Might Surprised Where

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US