40 ஆண்டுகளாக சிறையில்... லெபனான் நாட்டவரை விடுவிக்க பிரெஞ்சு நீதிமன்றம் உத்தரவு

Palestine Lebanon
By Arbin Nov 16, 2024 04:20 AM GMT
Report

பாலஸ்தீன ஆதரவு லெபனான் நாட்டவரான போராளி ஒருவரை விடுவிக்க பிரெஞ்சு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

உடனடியாக வெளியேற வேண்டும்

வெளிநாட்டு தூதர்கள் இருவரை கொலை செய்த வழக்கில் குறித்த நபர் கடந்த 40 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். கடந்த 1984ல் Georges Ibrahim Abdallah கைதாகியுள்ளார்.

40 ஆண்டுகளாக சிறையில்... லெபனான் நாட்டவரை விடுவிக்க பிரெஞ்சு நீதிமன்றம் உத்தரவு | French Court Orders Release Lebanese Militant

1982ல் முன்னெடுத்த கொலை தொடர்பில் 1987ல் அப்தல்லா தண்டனைப் பெற்றார். இந்த நிலையில் எதிர்வரும் டிசம்பர் 6ம் திகதி அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, பிரான்சில் இருந்தும் வெளியேறுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்தல்லாவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள ஒரே ஒரு நிபந்தனை, பிரான்சை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும், இதன் பின்னர் இனி ஒருபோதும் பிரான்சில் நுழையக் கூடாது என்பது மட்டுமே.

PFLP அமைப்பில் கெரில்லா போராளியாக செயல்பட்டவர் அப்தல்லா. அமெரிக்க இராணுவ உதவியாளர் சார்லஸ் ராபர்ட் ரே மற்றும் இஸ்ரேலிய தூதர் யாக்கோவ் பார் சிமன் டோவ் ஆகியோரின் கொலைகளில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

கிம் ஜோங் வெளியிட்ட உத்தரவு... பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் அந்த வகை ட்ரோன்கள்

கிம் ஜோங் வெளியிட்ட உத்தரவு... பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் அந்த வகை ட்ரோன்கள்

அவரது விடுதலையை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வருகிறது, ஆனால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று லெபனான் அதிகாரிகள் பலமுறை கூறி வந்துள்ளனர்.

இது 11 வது முறையாக

தற்போது 73 வயதாகும் அப்தல்லா, தாம் ஒரு உண்மையான போராளி என கூறிவருவதுடன், பாலஸ்தீன மக்களின் உரிமைக்காக போராடியதாகவும், தாம் ஒரு குற்றவாளி அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

40 ஆண்டுகளாக சிறையில்... லெபனான் நாட்டவரை விடுவிக்க பிரெஞ்சு நீதிமன்றம் உத்தரவு | French Court Orders Release Lebanese Militant

இது 11 வது முறையாக அவரை விடுவிக்க எடுக்கப்படும் முயற்சியாகும். அவர் 1999 ஆம் ஆண்டு முதல் பரோலுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தார், ஆனால் அவரது முந்தைய விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

2013ல் நாட்டைவிட்டு வெளியேறுவதாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை விடுவிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அப்போதைய உள்விவகார அமைச்சர் Manuel Valls அந்த முடிவுக்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அப்தல்லா மீண்டும் சிறைக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

40 ஆண்டுகளாக சிறையில்... லெபனான் நாட்டவரை விடுவிக்க பிரெஞ்சு நீதிமன்றம் உத்தரவு | French Court Orders Release Lebanese Militant

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US