எப்ஸ்டீனுக்கு அளித்த ஆவணம்... அரசாங்கத்தின் முடிவை அடுத்து சிக்கலில் பிரெஞ்சு தூதர்

Epstein Files
By Arbin Feb 12, 2026 11:30 AM GMT
Report

ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்களை ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு கைமாற்றியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பிரெஞ்சு தூதர், தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

200 க்கும் மேற்பட்ட முறை

பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் இந்த வாரம் சட்டத்துறையை எச்சரித்ததாகவும், ஐடனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எப்ஸ்டீனுக்கு அளித்த ஆவணம்... அரசாங்கத்தின் முடிவை அடுத்து சிக்கலில் பிரெஞ்சு தூதர் | French Diplomat Epstein Ties

கடந்த 2000 ஆம் ஆண்டு பிரான்சின் வெளிவிவகார அமைச்சகத்தில் சேர்ந்த தொழில்முறை தூதரான ஃபேப்ரிஸ் ஐடன், அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட ஆவணங்களில் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பாக 200 க்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளார்.

பிரெஞ்சு அரசாங்கத்திடமிருந்து பணி நியமனம் பெற்று, ஜூலை 2006 முதல் ஏப்ரல் 2013 வரை ஐ.நா.வில் பணியாற்றியுள்ள ஐடன், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

மொத்தமும் இழப்பீர்கள்... சீனாவை குறிப்பிட்டு அண்டை நாடொன்றை எச்சரித்த ட்ரம்ப் நிர்வாகம்

மொத்தமும் இழப்பீர்கள்... சீனாவை குறிப்பிட்டு அண்டை நாடொன்றை எச்சரித்த ட்ரம்ப் நிர்வாகம்

மட்டுமின்றி, பிரெஞ்சு நீதித்துறையின் எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக உள்ளதாகவும் தமது சட்டத்தணி மூலமாக அறிவித்துள்ளார்.

வெளியான தரவுகளில், ஐடன் தனது தனிப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வ ஐ.நா. கணக்கிலிருந்து அனுப்பிய கடிதத்தில், 2010 மற்றும் 2016 க்கு இடையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விளக்கங்கள் மற்றும் பிற ரகசிய ஆவணங்களை எப்ஸ்டீனுக்கு கைமாற்றப்பட்டதைக் காட்டுகிறது.

துஷ்பிரயோக வலைத்தளம்

இந்த நிலையில், பிரெஞ்சு புலனாய்வு வலைத்தளமான மீடியாபார்ட் புதன்கிழமை வெளியிட்ட செய்தியில், 2013 ஆம் ஆண்டில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக வலைத்தளங்களைப் பார்த்ததாகக் கூறி FBI ஐடனைக் கண்டித்துள்ளது.

எப்ஸ்டீனுக்கு அளித்த ஆவணம்... அரசாங்கத்தின் முடிவை அடுத்து சிக்கலில் பிரெஞ்சு தூதர் | French Diplomat Epstein Ties

ஆனால், அதே ஆண்டு ஐடன் தனது ஐ.நா. பதவியை ராஜினாமா செய்தார் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

மேலும், உறுப்பு நாடு பகிர்ந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் ஐடனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக டுஜாரிக் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US