பாரிஸ் முற்றுகை உறுதி... பிரான்சில் வலுக்கும் போராட்டம்

Paris
By Arbin Jan 28, 2024 06:53 AM GMT
Report

பாரிஸ் நகரை முற்றுகையிடுவது உறுதி என்று அந்த பிராந்திய விவசாயிகள் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு அழுத்தம்

இதனூடாக ஊதியம், வரி மற்றும் விதிமுறைகள் மீதான அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாரிஸ் முற்றுகை உறுதி... பிரான்சில் வலுக்கும் போராட்டம் | French Farmers Vow Paris Siege @reuters

திங்கட்கிழமை பிற்பகல், FNSEA விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பாரிஸைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் ஒன்று திரண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த வாரத்தில் முன்னெடுக்கப்படும் இந்த முற்றுகையானது தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தொடரும் என்றும் இளம் விவசாயிகள் சங்கம் மற்றும் FNSEA தெரிவித்துள்ளது.

பாரிஸ் முற்றுகை உறுதி... பிரான்சில் வலுக்கும் போராட்டம் | French Farmers Vow Paris Siege @reuters

பிரான்ஸ் முழுவதும் உள்ள பெரும்பாலான விவசாயிகளை இந்த இரு சங்கங்களுமே பிரதிநிதித்துவம் செய்கின்றன. பாரிஸ் நகரம் நோக்கி நீளும் அனைத்து சாலைகளும் வேளாண் மக்களால் நிரப்பபடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உற்பத்திக்கான கொள்முதல் விலை

இதனிடையே இந்த போராட்டம் தொடங்கப்பட்ட Lot-et-Garonne பகுதி விவசாயிகள் பாரிஸ் முற்றுகை உறுதி என குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் Rungis பகுதியில் அமைந்துள்ள சர்வதேச மொத்த உணவு சந்தையை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரான்ஸில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் தொழில்முறை கொள்முதல் செய்பவர்களால் உற்பத்திக்கான கொள்முதல் விலைகள் நசுக்கப்படுவதாக வேளாண் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாரிஸ் முற்றுகை உறுதி... பிரான்சில் வலுக்கும் போராட்டம் | French Farmers Vow Paris Siege @reuters

அத்துடன் சிக்கலான சுற்றுச்சூழல் விதிமுறைகளும் விவசாயத்திற்கு எதிராக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, பல விவசாய உபகரணங்களுக்கான டீசல் மீதான வரி விலக்கு படிப்படியாக நீக்கப்பட்டதும் தங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, சனிக்கிழமை அதிகாலை, சில சாலைத் தடைகள் நீக்கப்பட்டு, பிரதானசாலைகளில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது.

ஆனால் பாரிஸ் முற்றுகை என சமீபத்திய தொழிற்சங்க அறிவிப்பு பிரதமர் கேப்ரியல் அட்டலுக்கு மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.



1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US