உக்ரைனுக்கு ஆதரவை தெரிவிப்பதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி முதலான ஐரோப்பிய தலைவர்கள் செய்துள்ள செயல்
Emmanuel Macron
Ukraine
Russian Federation
France
By Balamanuvelan
உக்ரைன் ரஷ்யா போருக்கு நடுவில், உக்ரைனுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முதலான ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்வைச் சென்றடைந்துள்ளார்கள்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன், ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், இத்தாலிய பிரீமியரான Mario Draghi ஆகியோர் இணைந்து பயணித்த நிலையில், ரொமேனியா ஜனாதிபதியான Klaus Iohannis, உக்ரைன் தலைநகர் கீவ்வில் அவர்களுடன் இணைந்துகொள்ள இருக்கிறார்.
இந்த தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்வில், மேக்ரான் முதலான ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேச இருக்கிறார்கள்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US