பிரதமர் மிஷெல் பார்னியேர் தலைமையிலான பிரெஞ்சு அரசாங்கம் கவிழ்ந்தது

Emmanuel Macron
By Arbin Dec 04, 2024 09:04 PM GMT
Report

பிரான்ஸ் பிரதமர் மிஷெல் பார்னியேருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டதையடுத்து, பிரெஞ்சு அரசாங்கம் கவிழ்ந்தது.

ஜனாதிபதி ஆணை மூலம்

கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இடது மற்றும் தீவிர வலதுசாரிகள் உட்பட பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்கள் 574 பேர்களில் 331 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பிரதமர் மிஷெல் பார்னியேர் தலைமையிலான பிரெஞ்சு அரசாங்கம் கவிழ்ந்தது | French Government Collapses After Vote

2025 ஆம் ஆண்டிற்கான பிரதமர் மிஷெல் பார்னியேரின் முன்மொழியப்பட்ட சமூகப் பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு கடுமையான எதிர்ப்பு உருவான நிலையிலேயே நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் 50 பில்லியன் பவுண்டுகளை மிச்சப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது தமது பட்ஜெட் என்று பார்னியேர் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மிஷெல் பார்னியேர் தலைமையிலான பிரெஞ்சு அரசாங்கம் கவிழ்ந்தது | French Government Collapses After Vote

மட்டுமின்றி, பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவைப் பெறத் தவறிய போதிலும், ஜனாதிபதி ஆணை மூலம் பட்ஜெட்டை நிறைவேற்றுவேன் என்று பார்னியேர் உறுதியாக தெரிவித்திருந்ததே, எதிர்க்கட்சிகளை கோபம் கொள்ள வைத்துள்ளது.

சர்வாதிகாரியாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் மேக்ரான் நிர்வாகத்தின் கீழ் இப்படியான நடவடிக்கைகள் சாதாரணம் என்றே கூறுகின்றனர். பிரதமர் மிஷெல் பார்னியேர் தற்போது பிரான்சின் மிகக் குறுகிய காலம் பிரதமராக இருந்தவர் என்றே அறியப்பட உள்ளார்.

ஐரோப்பிய வல்லரசு நாடுகள்

பிரதமர் மிஷெல் பார்னியேரின் அரசாங்கம் கவிழ்ந்துள்ளது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தற்போது மேக்ரான் புதிய பிரதமரை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிரதமர் மிஷெல் பார்னியேர் தலைமையிலான பிரெஞ்சு அரசாங்கம் கவிழ்ந்தது | French Government Collapses After Vote

தேர்தல் விவகாரத்தில் ஜேர்மனியும் பரிதாபமான நிலையில் தள்ளப்பட்டிருக்க, தற்போது பிரான்சின் அரசியல் சூழல் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், ஐரோப்பிய வல்லரசு நாடுகள் பின்னடைவை சந்தித்து வருவது கவனம் பெறுள்ளது.

பிரதமர் மிஷெல் பார்னியேர் தலைமையிலான பிரெஞ்சு அரசாங்கம் கவிழ்ந்தது | French Government Collapses After Vote

மேலும், பிரான்சில் புதிதாக தெரிவாகும் பிரதமரும் தற்போதைய அதே நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். மட்டுமின்றி, ஜூலை மாதத்திற்கு முன்னர் புதிதாக நாடாளுமன்றத்திற்கான தேர்தலையும் முன்னெடுக்க முடியாத சூழலும் உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US