தனது உடல்நிலை குறித்து பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
Corona
France
OlivierVeran
Omicron
TestPostive
By Basu
பிரான்ஸ் சுகாதார அமைச்சர் Olivier Veran-க்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியானததை Olivier Veran ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
அதன் விளைவாக நான் சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறேன்.
தனிமைப்படுத்தலில் இருந்த படி எனது பணிகளை தொடர்வேன் என Olivier Veran ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Je viens d’être testé positif au Covid.
— Olivier Véran (@olivierveran) January 13, 2022
En conséquence, je me mets à l’isolement et continue d’assurer mes fonctions à distance.
பிரான்சில் புதன்கிழமை 3,61,719 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது மற்றும் 246 பேர் உயிரிழந்தனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US