தடுப்பூசி விவகாரம்... பிரான்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
தடுப்பூசி கட்டாயம் அல்லது வேலை இழக்க நேரிடும் என அறிவுறுத்திய மருத்துவமனைக்கு எதிராக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பிரான்சில் Montelimar பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்று, எதிர்வரும் செப்டம்பர் பாதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊழியர்களை கட்டாயப்படுத்தியுள்ளதுடன், தவறும் ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது தங்கள் உரிமைக்கு எதிரானது என கொந்தளித்த ஊழியர்கள், கட்டாய தடுப்பூசிக்கு எதிராக தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டத்தால் 200 மருத்துவர்களும் 1,500 செவிலியர்களும் பணிக்கு செல்லாமல் புறக்கணித்துள்ளனர். தொடர்புடைய மருத்துவமனை முன்பு குவித்த நூற்றுக்கணக்கானவர்கள், ஊரடங்கு விதிகளுக்கு எதிராகவும், கட்டாய தடுப்பூசிக்கு எதிராகவும் முழக்கமிட்டுள்ளனர்.
பிரான்சில் சுகாதார ஊழியர்கள் செப்டம்பர் 15ம் திகதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை பிரெஞ்சு சட்டமன்றம் இறுதி செய்ய இருக்கிறது.
இதனால் தடுப்பூசி போட மறுக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை அல்லது வேலையை இழக்க நேரிடும்.
ஆனால் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக ஜூலை மத்தியில் இருந்தே பிரான்ஸ் முழுமையும் போராட்டக் களமாக மாறியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022