வாக்கெடுப்பை புறக்கணிக்க…சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தும் பிரான்ஸ் அரசு!

Socialist Party France Emmanuel Macron France
By Thiru Oct 16, 2022 07:56 PM GMT
Report

பட்ஜெட் மசோதாவின் வாக்கெடுப்பை புறக்கணிக்க சிறப்பு அரசியலமைப்பு அதிகாரத்தை பிரான்ஸ் பயன்படுத்தும்.

திட்டமிட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான பாலங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி 2023ம் ஆண்டு பட்ஜெட் மசோதாவை பிரான்ஸ் அரசாங்கம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வாக்கெடுப்பை புறக்கணிக்க அனுமதிக்கும் சிறப்பு அரசியலமைப்பு அதிகாரங்களை பயன்படுத்தி 2023ம் ஆண்டு பட்ஜெட் மசோதாவை பிரான்ஸ் அரசாங்கம் நிறைவேற்றும் என்று பிரதமர் எலிசபெத் போர்ன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பை புறக்கணிக்க…சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தும் பிரான்ஸ் அரசு! | French Likely Use Special Powers Pass 2023 BudgetREUTERS

பிரதமர் எலிசபெத் போர்ன், பிரெஞ்சு தொலைக்காட்சி சேனல் TF1 இல் அளித்த பேட்டியில், அரசியலமைப்பின் 49.3 வது பிரிவின் கீழ், அரசாங்கம் இந்த நடைமுறையை பயன்படுத்தக்கூடும் என்று தெரிவித்தார்.

ஆனால் இந்த சிறப்பு அதிகாரத்தை அரசு எப்போது பயன்படுத்தும் என திகதி குறிப்பிடாமல் பேசிய பிரதமர் எலிசபெத் போர்ன், திங்களன்று அதன் பயன்படுத்த போவதில்லை என தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தில், "நாங்கள் ஒருவேளை 49.3 ஐப் பயன்படுத்த வேண்டியிருக்கும், ஆனால் அது நாளையாக இருக்காது." என தெரிவித்து இருந்தார்.

வாக்கெடுப்பை புறக்கணிக்க…சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தும் பிரான்ஸ் அரசு! | French Likely Use Special Powers Pass 2023 BudgetREUTERS

கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவுடன் கைகோர்த்த பெலாரஸ்: 9000 வீரர்கள் உக்ரைனிய எல்லையில் குவிப்பு

அத்துடன் இதனை எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்துடன் எதிர்நோக்கலாம், ஆனால் அவை தோல்வியடைய கூடும், ஆயினும் கூட அரசாங்கம் உருவாக்க முயலும் திட்டமிட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான பாலங்களில் அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என தெரிவித்தார். 


8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US