கின்னஸ் சாதனைக்காக எட்டு ஆண்டுகள் உழைத்த பிரான்ஸ் நாட்டவருக்கு கிடைத்த ஏமாற்றம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

France Guinness World Records
By Balamanuvelan Feb 09, 2024 05:56 AM GMT
Report

எட்டு ஆண்டுகள் அயராமல் உழைத்து, தீக்குச்சிகள் மூலம் ஈபிள் கோபுரத்தின் மாதிரியை உருவாக்கிய பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், தனக்கு கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மாறாக அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது.

இந்நிலையில், கின்னஸ் அமைப்பு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எட்டு ஆண்டு கால உழைப்பு

பிரான்ஸ் நாட்டவரான ரிச்சர்ட் (Richard Plaud, 47) என்பவர், கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக, எட்டு ஆண்டுகள் அயராது உழைத்து, தீக்குச்சிகள் மூலம் ஈபிள் கோபுரத்தின் மாதிரி ஒன்றை உருவாக்கினார்.

706,900 தீக்குச்சிகள் மற்றும் 23 கிலோ பசை ஆகியவற்றை பயன்படுத்தி ரிச்சர்ட் அந்த கோபுரத்தை உருவாக்கி முடிக்க எட்டு ஆண்டுகள் ஆகின. தனது கலைப்படைப்பைக் காண கின்னஸ் உலக சாதனைக் குழுவினரை அழைத்தார் ரிச்சர்ட்.

கின்னஸ் சாதனைக்காக எட்டு ஆண்டுகள் உழைத்த பிரான்ஸ் நாட்டவருக்கு கிடைத்த ஏமாற்றம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு | French Man Work 8 Year For Guinness World Record

Pic: Facebook/Richard Plaud

கிடைத்த பெரும் ஏமாற்றம்

கின்னஸ் உலக சாதனைக் குழுவினரோ, ரிச்சர்டின் கலைப்படைப்பில் ஒரு பெரிய தவறு இருப்பதாகக் கூறிவிட்டார்கள்.

கின்னஸ் சாதனைக்காக எட்டு ஆண்டுகள் உழைத்த பிரான்ஸ் நாட்டவருக்கு கிடைத்த ஏமாற்றம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு | French Man Work 8 Year For Guinness World Record

அதாவது, தீக்குச்சிகளைப் பயன்படுத்தி கலைவடிவங்களைப் படைக்கும்போது, தீகுச்சியின் முனையிலுள்ள தீக்குச்சி மருந்தை, அதாவது சிவப்பு பாஸ்பரசை அகற்றுவது பெரிய தொல்லையாக இருந்ததால், தீக்குச்சி நிறுவனத்தைத் தொடர்புகொண்ட ரிச்சர்ட், தனக்கு பாஸ்பரஸ் முனைகள் இல்லாத தீக்குச்சிகள் கிடைக்குமா என கேட்க, அவர்களும் அவர் கேட்டதுபோலவே தீக்குச்சிகளை செய்து கொடுத்துள்ளார்கள்.

ஆனால், ரிச்சர்ட் கஷ்டப்பட்டு உருவாக்கிய கலைப்படைப்பைக் கண்ணால் கூட பார்க்காமல், கடையில் கிடைக்கும் தீக்குச்சிகளைக் கொண்டு உருவாக்கிய கலைப்படைப்புகளை மட்டுமே உலக சாதனைக்காக ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறிவிட்டார்கள் கின்னஸ் உலக சாதனைக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

கின்னஸ் சாதனைக்காக எட்டு ஆண்டுகள் உழைத்த பிரான்ஸ் நாட்டவருக்கு கிடைத்த ஏமாற்றம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு | French Man Work 8 Year For Guinness World Record

எட்டு ஆண்டுகள், 4,200 மணி நேரம் கடினமாக உழைத்தும், தன் ஆசை நிறைவேறாததால் கடும் ஏமாற்றமடைந்தார் ரிச்சர்ட். தனது கோபத்தையும் ஏமாற்றத்தையும் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

கின்னஸ் அமைப்பினர் புதிய அறிவிப்பு

இந்நிலையில், கின்னஸ் அமைப்பினர் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளர்கள். விதிமுறைகளை மிகச்சரியாகப் பின்பற்றுவதாக எண்ணிக்கொண்டு, தாங்கள் ரிச்சர்ட் விடயத்தில் மிகக் கடுமையாக நடந்துகொண்டதாக தெரிவித்துள்ள கின்னஸ் அமைப்பைச் சேர்ந்த Mark McKinley என்பவர், ரிச்சர்ட் தன் சாதனையைக் கொண்டாட வேண்டிய நேரத்தில், அவருக்கு நாங்கள் கவலையை ஏற்படுத்திவிட்டதற்காக வருந்துகிறோம். கடந்த 24 மணி நேரங்கள் அவருக்கு கடினமாக இருந்திருக்கும். அவர் எங்கள் காலம் தாழ்ந்த மன்னிப்புக்கோரலை ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

கின்னஸ் சாதனைக்காக எட்டு ஆண்டுகள் உழைத்த பிரான்ஸ் நாட்டவருக்கு கிடைத்த ஏமாற்றம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு | French Man Work 8 Year For Guinness World Record

ஆம், ரிச்சர்டுக்கு கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் கிடைத்துவிட்டது.

நாங்கள் ரிச்சர்டுக்கு கின்னஸ் உலக சாதனைகள் பட்டத்தை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறியுள்ள Mark McKinley, தீக்குச்சிகளைப் பயன்படுத்துவது தொடர்பிலான சில விதிமுறைகளைக் கூட மாற்றிவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US