10 முறை சிறுபடகுகளை தடுத்து நிறுத்திய பிரான்ஸ் அதிகாரிகள்

France
By Balamanuvelan Aug 08, 2026 11:50 AM GMT
Report

பிரான்ஸ் அதிகாரிகள் சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதில்லை என கூறப்படுவதில் உண்மையில்லை என எல்லை பாதுகாப்பு அதிகாரி விளக்கம்.

கடந்த சில வாரங்களாக பிரித்தானிய தரப்பிலிருந்து கன்சர்வேட்டிவ் கட்சியினரும், ரீஃபார்ம் கட்சியினரும், பிரான்ஸ் அதிகாரிகள் சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதில்லை என குற்றச்சாட்டு முன்வைத்துவருகிறார்கள்.

உண்மை இல்லை...

ஆனால், அவர்கள் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்கிறார் பிரித்தானிய எல்லை பாதுகாப்பு அமைப்பின் சிறுபடகுகள் கட்டுப்பாட்டு பிரிவின் இயக்குநரான சார்லி (Charlie Eastaugh). 

10 முறை சிறுபடகுகளை தடுத்து நிறுத்திய பிரான்ஸ் அதிகாரிகள் | French Officers Stop 10 Small Boats

இளவேனிற்காலத்துக்குப் பிறகு மட்டுமே, பிரான்ஸ் அதிகாரிகள், பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோரை 10 முறை தடுத்து நிறுத்தியுள்ளார்கள் என்கிறார் அவர்.

கடந்த சில வாரங்களாக ஆங்கிலக்கால்வாயில் நாம் கண்ட விடயங்கள், மக்களை சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்து உணர்த்துகின்றன. 

பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே கட்டுமரப் படகு சேவை

பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே கட்டுமரப் படகு சேவை

ஊடகங்களில் வெளியாகிவரும் புகைப்படங்களை வைத்து, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோரை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் நடக்கவில்லை என கூறுவது எளிது.

ஆனால், புலம்பெயர்ந்தோர் பிரித்தானியக் கரையை அடைவதற்கு முன், அவர்களை தடுத்து நிறுத்த பிரான்ஸ் அதிகாரிகள் எப்படி அயராது உழைக்கிறார்கள் என்பது தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும் என்கிறார் சார்லி.

பிரான்ஸ் அதிகாரிகள், புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்த எடுக்கும் நடவடிக்கைகளின்போது ஆயுதங்களுடன் வரும் வன்முறையாளர்களை எதிர்கொள்வது, பெரும் கூட்டத்தை கலைப்பது, கடத்தல்காரர்களைக் கைது செய்வது, ஆயுதங்களை பறிமுதல் செய்வது, எங்கள் வழக்குகளுக்கு உதவும் ஆதாரங்களைத் திரட்டுவது என பல விடயங்களைச் செய்கிறார்கள்.

புகலிடக்கோரிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை அவர்கள் எதிர்கொள்ளும் முன்பும், பிரான்ஸ் பொலிசாரின் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை உள்ள அனைத்து பிரிவினரும் அதற்காக திட்டமிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அதை நடைமுறைப்படுத்தும்போது, அதாவது, எரிச்சலிலிருக்கும் மக்களையும், ஆபத்தான ஆட்கடத்தல் கும்பல்களையும் எதிர்கொள்ளும்போது, அவர்கள் தங்கள் அதிகாரிகளின் பதுகாப்பையும், மக்களுடைய பாதுகாப்பையும் சம அளவில் உறுதி செய்யவேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார் சார்லி.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US