பிரான்ஸ் தேர்தல்... வரலாறு படைக்கும் நம்பிக்கையில் தீவிர வலதுசாரிகள்

Emmanuel Macron Marine Le Pen Election
By Arbin Jun 30, 2024 04:21 AM GMT
Report

தற்கால நவீன பிரான்சில் முதல் முறையாக தீவிர வலதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றும் பெரும் நம்பிக்கையில் தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

National Rally கட்சி ஆதிக்கம்

பிரான்சில் ஞாயிறன்று முதல் சுற்று தேர்தல் முன்னெடுக்கப்படுகிறது. தீவிர வலதுசாரிகளான Marine Le Pen மற்றும் Jordan Bardella ஆகியோரின் National Rally கட்சி இந்த முறை மக்களின் பெரும் ஆதரவுடன் முன்னிலையில் உள்ளது.

பிரான்ஸ் தேர்தல்... வரலாறு படைக்கும் நம்பிக்கையில் தீவிர வலதுசாரிகள் | French Poll Far Right Hopes Make History

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் National Rally கட்சி ஆதிக்கம் செலுத்தியதன் பின்னர், 3 வாரங்களாக தேர்தல் களத்தில் அதன் செல்வாக்கு அதிகரித்தே காணப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, பிரான்சின் 49 மில்லியன் வாக்காளர்களில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிலாள் மூலம் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலில் அதிக வாக்குப்பதிவுக்கு காரணமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமுள்ள 577 ஆசனங்களுக்கான இந்த தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடத்தப்படுவதால், ஜூலை 7ம் திகதி நடக்கவிருக்கும் இரண்டாவது சுற்றில் தான் தேர்தலின் போக்கு தெரியவரும் என்றே கூறப்படுகிறது.

மேலும், வெறும் 20 நாட்களே பரப்புரைக்கு ஒதுக்கப்பட்டதும் National Rally கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. அத்துடன் National Rally கட்சி முன்வைத்த வாக்குறுதிகளும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரான்ஸ் தேர்தல்... வரலாறு படைக்கும் நம்பிக்கையில் தீவிர வலதுசாரிகள் | French Poll Far Right Hopes Make History

ஞாயிறன்று நடக்கும் முதல் சுற்றில் பெரும்பாலான ஆசனங்களை கைப்பற்ற National Rally கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், அந்த கட்சியின் Jordan Bardella பிரதமராக பொறுப்பேற்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஆனால் தங்கள் கட்சி 289 ஆசனங்கள் என்ற அறுதிப் பெரும்பான்மையுடன் வென்றால் மட்டுமே தாம் பிரதமர் பொறுப்பை ஏற்க இருப்பதாக Jordan Bardella தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று மாலை முதல் சுற்று தேர்தல் முடிவுகள் வெளியாகும். பிரான்சில் முன்னர் நடந்த தேர்தல்களில், தீவிர வலதுசாரிகளை ஒதுக்கி, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்தனர், மக்களும் ஆதரவளித்தனர்.

வருமான வரியில் இருந்து விலக்கு

ஆனால் National Rally கட்சியின் தலைவர்கள் பல ஆண்டுகளாக மக்களிடையே பணியாற்றி தங்கள் மீதிருக்கும் தீவிர வலதுசாரி பிம்பத்தை உடைத்துள்ளதாகவே கூறப்படுகிறது.

பிரான்ஸ் தேர்தல்... வரலாறு படைக்கும் நம்பிக்கையில் தீவிர வலதுசாரிகள் | French Poll Far Right Hopes Make History

வேலைவாய்ப்பு, குடியிருப்பு மற்றும் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளையும் National Rally முன்வைத்துள்ளது.

இதனிடையே, இமானுவல் மேக்ரானின் Ensemble alliance கடும் பின்னடைவை சந்திக்கும் என்றே பரவலான கருத்தாக உள்ளது. பிரதமராக Gabriel Attal-ன் நாட்கள் எண்ணப்பட்டாலும், பிரான்சில் மிகவும் பிரபலமான அரசியல்வாதி அவர் என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மேக்ரானின் கூட்டணி கட்சியினரே, அவரது திடீர் தேர்தல் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அதிருப்தியிலும் உள்ளனர். இதனிடையே, இரண்டாம் சுற்று தேர்தலை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சமும் மக்களிடையே தீயாக பரவியுள்ளது.

உள்விவகார அமைச்சரின் எச்சரிக்கையை அடுத்து பொலிஸ் மற்றும் இராணுவம் ஏற்கனவே ரோந்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US