மாலியில் பிரான்ஸ் இராணுவ வீரர் மரணம்! பழுதுபார்க்கும் போது நேர்ந்த துயரம்

France Accident died Mali Solider
By Basu Oct 13, 2021 01:44 PM GMT
Report

 பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் மாலியில் டிரக்கில் பழுதுபார்க்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார் என்று பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

விபத்தில் மரணமடைந்தவர் பிரெஞ்சு இராணுவ வீரர் Adrien Quelin (29) என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 12 ம் திகதி, மாலி, Timbuktu-வில் உள்ள ரிலே பாலைவன முகாமில் (PfDR), இராணுவ வீரரும் மெக்னிக்குமாக Adrien Quelin ஒரு டிரக்கில் பழுதுபார்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

அவர் பழுத்துபார்த்துக்கொண்டிருந்த போது டிரக்கின் பாகம் ஒன்று கவிழ்ந்து Adrien Quelin மீது விழுந்தது, இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விபத்தின் சூழ்நிலைகளை கண்டறிய விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரெஞ்சு பாதுகாப்புத் தலைமைத் தளபதி ஜெனரல் Thierry Burkhard, Quelin குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

மாலியில் பிரான்ஸ் இராணுவ வீரர் மரணம்! பழுதுபார்க்கும் போது நேர்ந்த துயரம் | French Soldier Dies In Accident In Mali

1 ஆகஸ்ட் 2014 முதல் சாஹலில் உள்ள புர்கினா பாசோ, சாட், மாலி, மௌரிடேனியா மற்றும் நைஜர் ஆகிய பிராந்தியங்களில் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக பிரான்ஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.                     

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US