சாதாரண உடற்பயிற்சி ஆப் மூலம் கசிந்த பிரான்சின் விமான தாங்கி போர்க்கப்பலின் இருப்பிடம்

Ship
By Ragavan Mar 20, 2026 02:04 PM GMT
Report

சாதாரண உடற்பயிற்சி ஆப் மூலம் பிரெஞ்சு போர்க்கப்பலின் இருப்பிடம் கசிந்துள்ளதால், பாதுகாப்பு குறைபாடு அம்பலமாகியுள்ளது.

பிரான்சின் முக்கியமான விமானம் தாங்கி போர்க்கப்பலான Charles de Gaulle, ஒரு சாதாரண உடற்பயிற்சி ஆப் மூலம் எளிமையாக கண்காணிக்கப்பட்டுள்ளது.

ஓமன் வளைகுடாவிற்கு போர்கப்பல்களை அனுப்பும் இந்தியா

ஓமன் வளைகுடாவிற்கு போர்கப்பல்களை அனுப்பும் இந்தியா

பிரெஞ்சு கடற்படை அதிகாரி ஒருவர் தனது உடற்பயிற்சியை ஸ்மார்ட்வாட்ச் மூலம் பதிவு செய்து, அதை Strava எனும் பிரபல செயலியில் அனைவரும் பார்க்கும்படி Public profile-ல் பகிர்ந்துள்ளார்.

இதன்மூலம், மத்திய தரைக்கடலில் கப்பல் இருந்த இடம் நேரடியாக வெளிப்படுத்தப்பட்டது.

Charles de Gaulle aircraft carrier, Strava military data leak, French Navy OPSEC failure, Strava fitness app risks, Military location exposed, Emmanuel Macron naval deployment #StravaLeak #FrenchNavy #CharlesDeGaulle #OPSECFailure #CyberSecurity #MilitaryRisks #DataPrivacy #GlobalNews

இந்த சம்பவம், இராணுவத்திற்கான OPSEC (Operational Security) குறைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

உடற்பயிற்சி செயலிகள் மூலம் இராணுவ தளங்கள், படைகளின் நகர்வுகள் போன்றவை உலகளவில் இதற்கு முன்பும் கசிந்துள்ளன. அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், மார்ச் 3-ஆம் திகதி, சார்லஸ் டி கோல் மற்றும் பிற கப்பல்களை ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா போரின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நிலைநிறுத்த உத்தரவிட்டார்.

ஆனால், இந்த தரவு கசிவு எதிரிகளுக்கு முக்கியமான தகவல்களை வழங்கும் அபாயம் உள்ளது.

உடற்பயிற்சி செயலிகள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் இராணுவத்திற்கு தேசிய பாதுகாப்பிற்கும் பெரிய அபாயம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்க தளங்களை அழிக்க ஈரானுக்கு உதவும் ரஷ்யா- ஜெலென்ஸ்கி 100 சதவீதம் உறுதி

அமெரிக்க தளங்களை அழிக்க ஈரானுக்கு உதவும் ரஷ்யா- ஜெலென்ஸ்கி 100 சதவீதம் உறுதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Charles de Gaulle aircraft carrier, Strava military data leak, French Navy OPSEC failure, Strava fitness app risks #StravaLeak #FrenchNavy #CharlesDeGaulle

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US