அமைதியைத் தேடி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப்பெண்: இந்திய மருமகளான சுவாரஸ்ய கதை

Kerala Wedding India France
By Balamanuvelan Jan 17, 2024 10:51 AM GMT
Report

அமைதியைத் தேடி பல நாடுகளுக்குப் பயணம் செய்த பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர், அமெரிக்காவில் யோகா மற்றும் தியானம் மூலம் அமைதியைக் கண்டுகொண்டார். பல்வேறு தியான முறைகளைக் கற்றுக்கொண்டாலும், ஏதோ குறைவதாகவே தோன்றியுள்ளது அவருக்கு.

ஜெரால்டைன் (Geraldine Paqueron)

BBC

அப்படியானால், யோகாவின் பிறப்பிடமான இந்தியாவுக்கே சென்றால் என்ன என்று தோன்ற, இந்தியாவின் கேரள மாநிலத்தை வந்தடைந்தார் அவர். 

இந்திய மருமகள்

அவரது பெயர், ஜெரால்டைன் (Geraldine Paqueron). கேரளாவிலுள்ள எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் என்னும் சிறிய நகரத்தில் அமைந்துள்ள Big Banana Retreat என்னும் யோகா மற்றும் ஆயுர்வேத மையத்தை யாரோ ஒருவர் பரிந்துரைக்க, அங்கு தான் நிரந்தரமாகவே வாழப்போகிறோம் என்பதை அறியாமலே அங்கு வந்து சேர்ந்துள்ளார் ஜெரால்டைன்.

ஜெரால்டைன் (Geraldine Paqueron)

ஆம், அங்கு அவர் அமைதியை மட்டுமல்ல, தனது வாழ்க்கைத் துணையான தீபனையும் கண்டுபிடித்துள்ளார். மக்கள் தன் மீது காட்டும் அன்பு, தனக்கு சரியாக மொழி தெரியாவிட்டாலும், தப்புத் தப்பாக தான் பேசும் மலையாள மொழியையும் ரசித்து, தன்னை சொந்தப் பிள்ளை போல அவர்கள் நடத்தும் விதம், என எல்லா விடயங்களும் அவருக்கு மன மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுப்பதாக தெரிவிக்கிறார் ஜெரால்டைன்.

அமைதியைத் தேடி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப்பெண்: இந்திய மருமகளான சுவாரஸ்ய கதை | French Woman Went America An Indian Daughter Inlaw

ஆயுர்வேதம் முதல் உணவு வரை

கணவர் உதவியால் கேரள கலாச்சாரம், யோகா மட்டுமின்றி பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஆயுர்வேதம் குறித்தும் அறிந்துகொண்ட ஜெரால்டைன், கேரள உணவுகளும் தனக்குப் பிடித்துப்போனதாக தெரிவிக்கிறார்.

அமைதியைத் தேடி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப்பெண்: இந்திய மருமகளான சுவாரஸ்ய கதை | French Woman Went America An Indian Daughter Inlaw

குறிப்பாக, தனது கணவர் வீட்டில் தயாரிக்கப்படும் இடியாப்பம், கடலைக்கறி முதல் வகை வகையாய் தயாரிக்கப்படும் தோசை வரை அனைத்து உணவுகளையும் ரசிக்கும் ஜெரால்டைன், தீபன் மற்றும் அவரது தாயுடன் ஒரு இந்திய மருமகளாகவே மாறி வாழ்ந்துவருகிறார்.  

அமைதியைத் தேடி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப்பெண்: இந்திய மருமகளான சுவாரஸ்ய கதை | French Woman Went America An Indian Daughter Inlaw

அமைதியைத் தேடி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப்பெண்: இந்திய மருமகளான சுவாரஸ்ய கதை | French Woman Went America An Indian Daughter Inlaw

அமைதியைத் தேடி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப்பெண்: இந்திய மருமகளான சுவாரஸ்ய கதை | French Woman Went America An Indian Daughter Inlaw

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US