அதிகம் பழக்கமில்லாத 2 நண்பர்களை வீட்டில் தங்கவைத்த திருமணமான பணக்கார இளைஞன்! நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்.. எச்சரிக்கை செய்தி

murder investigation husband wife friend
By Raju Oct 07, 2021 09:50 AM GMT
Report

இந்தியாவில் நண்பன் வீட்டில் இரவில் தங்கியிருந்து பணத்துக்காக அவரையும், மனைவி, குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்த இரண்டு கொடூரன்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் பிரேம் கிஷோர். இவர் மனைவி லலிதா தேவி. தம்பதிக்கு நைதிக் என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் கழுத்து அறுக்கப்பட்டு மூவரும் சடலமாக வீட்டில் கிடந்தனர், மூவரின் முகங்களும் பாலித்தீன் கவரால் மூடப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலங்களை கைப்பற்றிவிட்டு விசாரணையை தொடங்கினர். பிரேமுக்கு தெரியாத யாரோ நபர்கள் தான் கொள்ளையடிக்கும் நோக்கில் இச்செயலை செய்திருக்க வேண்டும் என பொலிசார் முதலில் நினைத்தனர்.

ஆனால் வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். ஏனேனில் சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு இரண்டு ஆண்கள் பிரேம் வீட்டில் இருந்து வெளியில் சென்றது தெரியவந்தது. இருவரின் புகைப்படங்களை பிரேம் வீட்டில் பொலிசார் ஏற்கனவே பார்த்ததே அதிர்ச்சிக்கு காரணம்.

இதையடுத்து கவுரவ் மற்றும் சவுகான் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நினைத்து பார்க்க முடியாத திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதிகம் பழக்கமில்லாத 2 நண்பர்களை வீட்டில் தங்கவைத்த திருமணமான பணக்கார இளைஞன்! நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்.. எச்சரிக்கை செய்தி | Friends Murdered Three Shocking Incident Kanpur

கவுரவும், சவுகானும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரேமுடன் ஒரே இடத்தில் வேலை செய்துள்ளனர். பின்னர் பிரேம் சுயமாக தொழில் தொடங்கி நல்ல நிலைக்கு வந்து பணக்காரர் ஆகியிருக்கிறார்.

இதை சமீபத்தில் தெரிந்து கொண்ட இருவரும் பிரேமுடன் நட்பை மீண்டும் புதுப்பித்தனர். சம்பவத்தன்று இரவு பிரேம் வீட்டுக்கு வந்த கவுரவ், சவுகான் தங்கள் ஊருக்கு செல்ல வேண்டிய இரயில் புறப்பட்டு விட்டது. அதனால் இன்று ஒருநாள் எங்களுக்கு வீட்டில் தங்க இடம் கொடு என்றனர்.

அவரும், நண்பர்கள் தானே என நம்பி என தங்க இடம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து நள்ளிரவில் நன்றாக தூங்கி கொண்டிருந்த பிரேம், லலிதா, நைனிக் ஆகிய மூவரையும் அவர்கள் கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த பணத்துடன் தப்பியது தெரியவந்தது. 

இது போல அதிகம் தொடர்பில்லாத நபர்களை வீட்டில் நம்பி தங்க வைக்கக்கூடாது என பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் பழக்கமில்லாத 2 நண்பர்களை வீட்டில் தங்கவைத்த திருமணமான பணக்கார இளைஞன்! நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்.. எச்சரிக்கை செய்தி | Friends Murdered Three Shocking Incident Kanpur

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US