நடந்து சென்று கொண்டிருந்த தோழி மாயமானதால் திகைத்த நண்பர்கள்: தெரியவந்த திடுக் உண்மை

Canada
By Balamanuvelan Apr 28, 2026 12:18 PM GMT
Report

கனடாவில் பள்ளம் ஒன்றிற்குள் பெண்ணொருவர் விழுந்த நிலையில், அவரை சுற்றிலும் பல ஆபத்துகள் இருந்த நிலையிலும், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் அவர்.

நடந்து சென்று கொண்டிருந்த பெண் மாயம்

சனிக்கிழமை மாலை, கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த கிறிஸ்டைன் (Christine Keilback), தனது நண்பர்களான லிண்டா மற்றும் ஜெஃப் ரீகனுடன் (Lynda and Jeff Regan) திரைப்படம் ஒன்றைப் பார்க்க அவர்களுடைய காரில் சென்றுள்ளார். 

நடந்து சென்று கொண்டிருந்த தோழி மாயமானதால் திகைத்த நண்பர்கள்: தெரியவந்த திடுக் உண்மை | Friends Shock Women Miss While Walk Fell In Hole

திரைப்படம் முடிந்து அவரது நண்பர்கள் அவரை வீட்டினருகே இறக்கிவிட்டுள்ளார்கள்.

காரிலிருந்து இறங்கி வீடு நோக்கி நடந்துகொண்டிருந்த கிறிஸ்டைன், திடீரென மாயமாகியுள்ளார். காரிலிருந்த லிண்டாவும் ஜெஃபும் தங்கள் தோழியைக் காணாமல் திகைத்துள்ளார்கள்.

ஒருவேளை கிறிஸ்டைன் கால் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டாரோ என பார்ப்பதற்காக இருவரும் காரிலிருந்து இறங்கி கிறிஸ்டைனைத் தேட, தரையில் கிறிஸ்டைனின் தலை மட்டும் தெரிந்துள்ளது.  

என் நாட்டைவிட்டு வெளியே போ... கனடாவில் இனவெறுப்புத் தாக்குதலுக்குள்ளான சீக்கிய முதியவர்

என் நாட்டைவிட்டு வெளியே போ... கனடாவில் இனவெறுப்புத் தாக்குதலுக்குள்ளான சீக்கிய முதியவர்

நடந்தது என்னவென்றால், தரையிலிருந்த பள்ளம் ஒன்றிற்குள் விழுந்து மாட்டிக்கொண்டுள்ளார் கிறிஸ்டைன்.

அவரால் வெளியே வரவில்லை என்பது தெரிந்ததும், புத்திசாலித்தனமாக எங்கோ சென்று ஒரு துடைப்பம் மற்றும் மண் அள்ளும் கருவியையும் எடுத்துவந்த ஜெஃப், அவற்றை கிறிஸ்டைனின் அக்குள் பகுதியில் வைத்து, அவர் பள்ளத்துக்குள் சென்றுவிடாமல் தடுத்துள்ளார்.

உடனடியாக அவர் அவசர உதவியையும் அழைக்க, 10 நிமிடத்தில் அங்கு வந்த மீட்புக்குழுவினர், 40 நிமிட போராட்டத்துக்குப் பின் கிறிஸ்டைனை மீட்டுள்ளனர்.

துணை நின்ற அதிர்ஷ்டம்

விடயம் என்னவென்றால், கிறிஸ்டைன் விழுந்த பள்ளத்தில்ன் ஒருபக்கம் ஒரு கூர்மையான உலோகத்துண்டு நீட்டிக்கொண்டிருந்திருக்கிறது. 

நடந்து சென்று கொண்டிருந்த தோழி மாயமானதால் திகைத்த நண்பர்கள்: தெரியவந்த திடுக் உண்மை | Friends Shock Women Miss While Walk Fell In Hole

அவரது வயிற்றுப்பகுதியில் ஒரு பெரிய குழாய் நீட்டிக்கொண்டிருந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக அந்த உலோகத்துண்டு அவரது உடலைக் கிழிக்கவும் இல்லை, விழும்போது அவர் அந்தக் குழாயில் மோதவும் இல்லை.

40 நிமிடங்கள் பள்ளத்துக்குள் சிக்கிக்கொண்டிருந்தும் தனக்கு அடிபடாததாலேயே தான் பயமோ கவலையோ படாமல் இருந்ததாகவும், புகைப்படத்தில் தான் சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம் என்றும் வேடிக்கையாக கூறுகிறார் கிறிஸ்டைன்.

இன்னொரு விடயம் என்னவென்றால், யாராவது சிறுபிள்ளையோ அல்லது செல்லப்பிராணியோ அந்தப் பள்ளத்தில் விழுந்திருந்தால் நிலைமை மோசமாகியிருந்திருக்கலாம் என்கிறார் அவர்.

இதற்கிடையில், அதிகாரிகள் அந்தப் பகுதியை பொறுப்பில் எடுத்து, அப்படி ஒரு குழாய் இருக்குமானால், அதற்கு எதிர்புறமும் இதேபோல் ஒரு குழாய் இருக்கக்கூடும் என சரியாக கணித்து தேடி, மறுப்பக்கமும் இதேபோல் ஒரு பள்ளம் இருப்பதைக் கண்டுபிடித்து அவை இரண்டையும் சரி செய்யும் முயற்சியைத் துவங்கியுள்ளார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US