முகப்பருவா? கவலையை விடுங்க.. மாதுளைப்பழ தோலை இப்படி பயன்படுத்தி பாருங்க போதும்!

Skin Care
By Kishanthini Feb 07, 2023 11:30 AM GMT
Kishanthini

Kishanthini

in அழகு
Report

பொதுவாக பழங்களில் மாதுளம் பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமாக இருக்கின்றது.

இதிலும் இதன் தோலில் அதிக ஆன்டிஆக்ஸிடண்டுகளும், ஊட்டச்சத்து நன்மைகளும் இருக்கிறது.

குறிப்பாக உங்கள் சருமத்தை பொலிவாக பராமரிக்க கூட மாதுளைபழத் தோல் உதவும்.

இதனை ஒரு சில பொருட்களுடன் பயன்படுத்துவது முகத்திற்கு நல்ல பயனை தரும். தற்போது அவற்றை பார்ப்போம். 

முகப்பருவா? கவலையை விடுங்க.. மாதுளைப்பழ தோலை இப்படி பயன்படுத்தி பாருங்க போதும்! | Fruit Peel Face Pack For Glowing Skin

தேவையானவை 

  1. மாதுளை தோல் பொடி - 2 ஸ்பூன்
  2. தேன் - 1 ஸ்பூன்
  3. எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

பயன்படுத்தும் விதம்

  • மாதுளை தோல் பொடியுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும்.

  • முகத்தை நன்கு கழுவிக் கொண்டு இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அப்ளை செய்து 15-20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விடுங்கள்.

  • இந்த கலவை நன்கு உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.  

முகப்பருவா? கவலையை விடுங்க.. மாதுளைப்பழ தோலை இப்படி பயன்படுத்தி பாருங்க போதும்! | Fruit Peel Face Pack For Glowing Skin

நன்மைகள்

  • சருமத்தின் இறந்த செல்களை நீக்கி சருமத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

  • சருமத்துக்குத் தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கும்.

  • சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி வயதான தோற்றத்தைத் தடுக்கச் செய்யும்.

  • சருமத்தில் பெரிய பெரிய துளைகளின் அளவைக் குறைத்து பருக்கள் ஏற்படாமல் தடுக்கும்

  • பருக்கள் மற்றும் பருக்கள் வந்த தழும்புகளைக் குறைக்கச் செய்யும்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US