சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்கள்.., என்னென்ன தெரியுமா?

Kidney Disease
By Yashini May 06, 2026 04:58 AM GMT
Report

நமது உடலில் பல முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகங்களும் ஒன்று.

சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து யூரியா போன்ற கழிவுகளை வடிகட்டும் வேலையை செய்கின்றன.

மேலும் செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளில் உள்ள அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன.

சிறுநீரகம், சிறுநீரை உருவாக்குவதற்கும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்தவகையில், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்கள்.., என்னென்ன தெரியுமா? | Fruits Eat To Reduce The Risk Of Kidney Disease

என்னென்ன பழங்கள்?

ப்ளூபெர்ரி- ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. சிறுநீரகத்தில் ஏற்படும் அழற்சியை குறைத்து செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

கிரான்பெர்ரி- சிறுநீர்ப்பாதை தொற்றுகளைத் தடுக்கும். இதன் மூலம் சிறுநீரக ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

ஸ்ட்ராபெர்ரி- வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. சிறுநீரக செல்களை பாதுகாக்க உதவும்.

புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் உணவுகள்.., என்னென்ன தெரியுமா?

புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் உணவுகள்.., என்னென்ன தெரியுமா?

ஆப்பிள்- நார்ச்சத்து அதிகம். செரிமானத்தை மேம்படுத்தி, சிறுநீரகத்தின் அழுத்தத்தை குறைக்க உதவும்.

கருப்பு திராட்சை- நச்சுக்களை நீக்க உதவும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கிறது.

சிட்ரஸ் பழங்கள்- சிறுநீரக கற்களைத் தடுக்கும். உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US