பிரித்தானிய மகாராணியார் இறந்துவிட்டால் என்ன நடக்கும்? இரகசியத்தை கசியவிட்ட நபரை வலைவீசி தேடும் அரண்மனை

Queen elizabeth
By Balamanuvelan Sep 04, 2021 05:27 AM GMT
Report

பிரித்தானிய மகாராணியார் இறந்து விட்டால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற திட்டம் கசிந்ததால் அரண்மனை வட்டாரம் கடும் கோபமடைந்துள்ள நிலையில், அந்த செய்தியை கசியவிட்ட நபரை வலை வீசித் தேடி வருகிறார்கள் அரண்மனை அலுவலர்கள்.

பிரித்தானிய மகாராணியார் இறந்தால் அடுத்து என்னென்ன நடக்கும் என்பது குறித்த செய்தி ஒன்று நேற்று வெளியானது.

அதன்படி, 'Operation London Bridge' என்று அழைக்கப்படும் அந்த திட்டம், மகாராணியார் இறக்கும் நாள் 'D-Day' என அழைக்கப்படும் என்றும், மகாராணியார் இறந்ததும், அது குறித்த தகவல் உடனடியாக பிரித்தானிய பிரதமருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மகாராணியாரின் இறப்பு தெரிவிக்கப்படும். அவர் இறந்து 10 நிமிடங்களுக்குள் அனைத்து கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மகாராணியாரின் இணையதளம் கருப்பாக மாறும்.

பிரித்தானிய மகாராணியார் இறந்துவிட்டால் என்ன நடக்கும்? இரகசியத்தை கசியவிட்ட நபரை வலைவீசி தேடும் அரண்மனை | Furious Palace Aides Hunt Leaker Queens Funeral

அதைத் தொடர்ந்து, பிரதமர் தன் இல்லம் முன்பு மகாராணியாரின் மரணம் குறித்து உரையாற்றுவார். மாலை 6 மணி செய்தியில் மன்னர் சார்லஸ் உரையாற்றுவார்.

இறுதியாக மக்கள் அஞ்சலிக்குப் பிறகு மகாராணியாரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்பது வரையிலான முழு விவரங்களும் அந்த செய்தியில் இடம்பெற்றிருந்தன.

பிரித்தானிய மகாராணியார் இறந்துவிட்டால் என்ன நடக்கும்? இரகசியத்தை கசியவிட்ட நபரை வலைவீசி தேடும் அரண்மனை | Furious Palace Aides Hunt Leaker Queens Funeral

ஆனால், இது ஒரு ராஜ இரகசியம் ஆகும். இப்படிப்பட்ட ஒரு பெரிய இரகசியம் கசிந்ததால் அரண்மனை வட்டாரம் கடும் கோபத்தில் இருப்பதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படிப்பட உச்ச கட்ட இரகசியத்தைக் கசிய விட்ட கருப்பு ஆடு யார், எதற்காக அதைச் செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க, அரண்மனை அலுவர்களும் நாடாளுமன்ற அலுவலர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். 

பிரித்தானிய மகாராணியார் இறந்துவிட்டால் என்ன நடக்கும்? இரகசியத்தை கசியவிட்ட நபரை வலைவீசி தேடும் அரண்மனை | Furious Palace Aides Hunt Leaker Queens Funeral

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US