சுவிஸ் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தி

Switzerland
By Balamanuvelan Oct 12, 2026 05:47 AM GMT
Report

 In Switzerland, GA pass cheaper than forecast: சுவிட்சர்லாந்தில் பொதுப்போக்குவரத்தில் பயணிப்போர் பயன்படுத்தும் பயண அட்டை எதிர்பார்த்ததைவிட குறைவாகவே விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பொதுப்போக்குவரத்தில் பயணிப்போர் பயன்படுத்தும் பயண அட்டைக்கான கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

பயண அட்டைக்கான கட்டணம்

GA pass என்னும் அந்த பயண அட்டைக்கான கட்டணம் 4.39 சதவிகிதம் அதிகரிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுவிஸ் ஃபெரடல் கட்டணங்களைக் கட்டுப்படுத்தும் அலுவலரான Stefan Meierhans, அதை 3.6 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். 

சுவிஸ் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தி | Ga Pass Cheaper Than Forecast In Swiss

அதாவது, பயண அட்டைக்கான கட்டணத்தை 200 சுவிஸ் ஃப்ராங்குகள் அதிகரிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 100 ஃப்ராங்குகள் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்தில் குறைந்துள்ள குற்றங்களின் எண்ணிக்கை: ஆனால்...

சுவிட்சர்லாந்தில் குறைந்துள்ள குற்றங்களின் எண்ணிக்கை: ஆனால்...

என்றாலும், பயண அட்டைக்கான கட்டணம், முதன்முறையாக 4,000 சுவிஸ் ஃப்ராங்குகளைத் தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US