மலசலகூடத்தில் செய்யப்படும் இறால் வடை; Galleface இல் நடப்பது என்ன?
பொதுவாகவே இலங்கைக்கு சுற்றுலா வருபவர்களும் அல்லது இலங்கையில் வேறு பிரதேசங்களில் இருந்து கொழும்பிற்கு வருபவர்களும் விரும்பி செல்லும் ஒரே இடம் காலி முகத்திடல் கடற்கரை தான்.
இங்கு வருபவர்கள் கடலின் அழகை ரசித்து ஒரு சில மணிநேரங்கள் என இருப்பார்கள். மேலும் கடற்கரையில் விற்கப்படும் உணவுகளையும் வாங்கி ருசித்து பார்ப்பார்கள்.
அதிலும் இறால் வடை, நாண் ரொட்டி, அச்சாறு மற்றும் வடை என வாங்கி சாப்பிட்டு விட்டு தான் செல்வார்கள்.
அந்தவகையில் இந்த உணவுகளை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
இங்கு தயார் செய்யும் உணவுகள் தரமற்றதாகவும் மலசகூடகழிவு தண்ணீரினாலும் தயாரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
அது தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்கையில் கிடைத்த உண்மை தகவல் பற்றி தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.