T20 உலக கிண்ணம் - கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்த கம்பீர்

Indian Cricket Team Gautam Gambhir Cricket Record T20 World Cup 2026
By Karthikraja Mar 09, 2026 12:36 PM GMT
Report

2026 T20 உலக கிண்ணத்தை இந்திய அணி வென்ற நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.

T20 உலக கிண்ணம் வென்ற இந்தியா

2026 T20 உலக கிண்ணத்தின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கிண்ணத்தை வென்றது. 

T20 உலக கிண்ணம் - கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்த கம்பீர் | Gambhir As Only Cricketer And Coach Won T20 Trophy

இதன் மூலம், தொடர்ச்சியாக 2 T20 உலக கிண்ணத்தை வென்ற அணி, 3 முறை T20 உலக கிண்ணம் வென்ற அணி, சொந்த மண்ணில் கிண்ணத்தை வென்ற அணி உள்ளிட்ட சாதனைகளை இந்திய அணி படைத்தது. 

என்ன தல நாக்அவுட் போட்டினாலே 80, 90 ரன்னா? வாஷிங்டன் சுந்தரின் கேள்விக்கு சஞ்சு அளித்த பதில் (வைரல் வீடியோ)

என்ன தல நாக்அவுட் போட்டினாலே 80, 90 ரன்னா? வாஷிங்டன் சுந்தரின் கேள்விக்கு சஞ்சு அளித்த பதில் (வைரல் வீடியோ)

இந்த தொடரில் 321 ஓட்டங்கள் எடுத்த சஞ்சு சாம்சன், T20 உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்திருந்த விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்.

கம்பீர் படைத்த சாதனை

இதே போல், இந்திய பயிற்சியாளருமான கவுதம் கம்பீர் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனையை படைத்துள்ளார். 

T20 உலக கிண்ணம் - கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்த கம்பீர் | Gambhir As Only Cricketer And Coach Won T20 Trophy

ஒரு கிரிக்கெட் வீரராகவும், அணியின் பயிற்சியாளராகவும் உலக கிண்ணத்தை வென்ற ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2007 T20 உலக கிண்ணத்தை இந்திய அணி வென்ற போது, கம்பீர் இந்திய அணிக்காக விளையாடினார். 

T20 உலக கிண்ணம் - கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்த கம்பீர் | Gambhir As Only Cricketer And Coach Won T20 Trophy

அந்த தொடரில், கம்பீர் 6 இன்னிங்ஸில் விளையாடி 227 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில், கம்பீர் 54 பந்துகளில் 75 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இது கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி வென்ற 2வது ஐசிசி கிண்ணம் ஆகும். 2025 ஆம் ஆண்டில் இந்திய அணி சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US